இந்தியா

Homeஇந்தியா

T20 உலகக் கோப்பை போட்டி: ஆரம்பிக்கலாங்களா?

T20 ஆண்கள் கிரிக்கட் உலகக் கோப்பை 01.06.2024 முதல் 29.06.2024 வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கவுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

― Advertisement ―

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

More News

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

Explore more from this Section...

கின்னஸ் சாதனை படைத்த ஹாங்காங் இந்திய யோகா ஆசிரியருக்கு மோடி வாழ்த்து

கின்னஸ் உலக சாதனை படைத்த ஹாங்காங் இந்திய யோகா ஆசிரியர் சி.பி.யோகராஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஹாங்காங்கில் யோகாவை பிரபலப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் மோடி பாராட்டு...

மத்தியப் பிரதேசம்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 160 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலியாயினர். 29 பேர் படுகாயமடைந்தனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இருந்து ராஜஸ்தானில் உள்ள காலியாகோட் என்ற...

காங்கிரஸுக்கு புத்துயிரூட்ட பிரியங்கா அரசியலுக்கு வர வேண்டும்: மீரா குமார்

பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகளான பிரியங்கா வதேரா முழுநேர அரசியலுக்கு வரவேண்டும். அவர் வந்தால் வரவேற்பேன் என மக்களவை முன்னாள் அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்துள்ளார். ...

ரயில் கழிவறை வழியாக விழுந்த சிசு தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்த அதிசயம்

ஓடும் ரயிலில் கழிப்பறையில் பிறந்த குழந்தை, கழிப்பறை ஓட்டை வழியே தண்டவாளத்தில் விழுந்தும் உயிர் பிழைத்துள்ளது. இந்த அதிசயம் ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பவுரி...

தில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் ஏற்றார் அரவிந்த் கேஜ்ரிவால்

புது தில்லி: தில்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று காலை பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். தில்லி ராம் லீலா மைதானத்தில்...

காதலரா அன்னையரா? : மகாராஷ்டிராவில் புதுக் குழப்பம்

மும்பை : காதலர் தினம் என பிப்ரவரி 14ம் தேதியை உலகின் பல நாடுகளில் இளையோர் கொண்டாடுகையில், அந்த தினத்தை அன்னையர் தினமாகக் கொண்டாட வேண்டும் என மகாராஷ்டிராவின் சதாரா மாவட்ட நிர்வாகம்,...

தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேர பாஜக தவறிவிட்டது: ஆர்.எஸ்.எஸ்.

தில்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, பாஜக தரப்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாஜக, தில்லி வாக்காளர்களிடம் சரியாகச் சென்று சேரத் தவறிவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை அன்று தில்லியின்...

தோல்வி தொடர்பாக சச்சரவுகள் வேண்டாம்: காங்கிரஸ் தலைவர்களுக்கு சோனியா கட்டளை

புது தில்லி: தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி தொடர்பாக, பல்வேறு கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து, காங்கிரஸ் தலைவர்கள் வீண் சண்டையில் ஈடுபட வேண்டாம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு அக்கட்சியின்...

மோடி சிலைக்கு பதிலாக பாரத மாதா படம்!: திறப்பு விழாவுக்கு முன்பே மூடு விழா!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக வைச் சேர்ந்த ஒருவர் கோவில் கட்டினார். இந்தக் கோவிலில் மோடியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. வரும் 15ம் தேதி இதன்...

உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி பெற மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பிப்ரவரி 14-ம்தேதி முதல் மார்ச் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா...

ஃபெயிலாக்கி விடுவதாக மிரட்டி மாணவியருக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது

மாணவியரை தேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காண்பித்ததாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வகுப்பில் மாணவிகளிடம் ஆபாச படம் காட்டியதாகவும், அதைப்...

பீகார் சட்டப் பேரவையில் 20-ந்தேதி ஜிதன் ராம் மாஞ்சிக்கு பலப்பரீட்சை

பாட்னா: அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள பீகார் சட்டப் பேரவையில், முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தனது பெரும்பான்மையை வரும் 20ம் தேதி சட்டப் பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ...
Exit mobile version