வடமாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு!

Published:

rain 3
rain 3

இன்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மாலை 06.00 மணிக்கு மேல் இரவு 11.30 வரை மழை பொழிய 60 விழுக்காடு வாய்ப்புள்ளது. வடகடலோர மாவட்டங்களில் நாளை விடியும் வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

rainpic - 2026

தமிழகத்தில் 02.072021 காலை 0830 மணி முதல் 03.07.2021 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

காஞ்சீபுரம் (காஞ்சிபுரம்), செஞ்சி (விழுப்புரம்) தலா 7;
வானூர் (விழுப்புரம்) 6;

மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்) பொன்னை அணை, விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) thalaa 5;

கலவை AWS (இராணிப்பேட்டை), காட்பாடி, வேலூர் (வேலூர்) தலா 4;

திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே. பேட், திருத்தணி, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மேலாத்தூர், குடியாத்தம் (வேலூர்), ஆரணி, போளூர் (திருவண்ணாமலை), ஓமலூர் (சேலம்) புதுச்சேரி (புதுச்சேரி), ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் (காஞ்சீபுரம்) தலா 3;

பூண்டி, திருத்தணி PTO, பொன்னேரி, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், சோழவரம் (திருவள்ளூர்), ஏற்காடு (சேலம்), வந்தவாசி, வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திண்டிவனம் (விழுப்புரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 2;

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

செய்யூர் (செங்கல்பட்டு), கெட்டி (நீலகிரி), ஆலந்தூர், சென்னை மீனம்பாக்கம் (சென்னை), செய்யாறு (திருவண்ணாமலை), மைலம் AWS, விழுப்புரம் (விழுப்புரம்), உத்திரமேரூர் (காஞ்சீபுரம்), திருப்புவனம் (சிவகங்கை), செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), தொழுதூர் (கடலூர்) தலா 1.

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

Related articles

Recent articles

spot_img