திமுக.,வை நோக்கித் திரும்பும் பூமராங்: ஹெச்.ராஜா!

hraja
hraja

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை, பூமாராங்போல திமுக.,விற்கே திரும்பும் என்றார் பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா!

மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹைச்.ராஜா பின்னர், செய்தியாளர் சந்தித்து பேசும்போது;

திமுக 100 நாட்கள் ஆட்சி என்பதை மிகபெரிய தோல்வி என்று ஒரேவரியில் சொல்லி விடலாம். 1967ஆம் ஆண்டு முதலே திமுகவின் வரலாறு இது தான்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள் செய்துள்ளார்களா…?மேலும், தற்போது தகுதியான குடும்ப தலைவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படும் என்றும் அதற்கு ஆய்வுக்குழு அமைக்கப்படும் என சொல்கிறார்கள்.

வெள்ளை அறிக்கையில் தொகை இல்லாமல் அதிமுக கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார் நிதி அமைச்சர்,
ஆனால் ,திமுக அரசு கடந்த 90 நாட்களில் நாற்பதாயிரம் கோடி கடன் பெற்றுள்ளதாகவும், மேலும் ,92,000 கோடி வாங்க திட்டமிட்டுள்ளனர்….!

பொருளாதாரம் தெரிந்தவரின் பட்ஜெட்டா இது…? விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் நிதிநிலையை சீர் செய்வதற்கான அம்சம் இந்த பட்ஜெட்டில் இல்லை. மின்வாரியம், போக்குவரத்துத் துறை உள்ளிட்டவைகளை 9 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது போன்றவைகளுக்கு தீர்வு காணாமல், எப்படியாவது ஜாதி சண்டையை ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக ஒரு ஆணையை செயல்படுத்தி உள்ளனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

தற்போது, அறிவித்துள்ள சட்டம் 5 நிமிடத்தில் நீதி மன்றத்தில் அடிபட்டு போகும்.

தமிழகத்தில் ஏற்கனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவே உள்ளார்கள். மக்களை திசை திருப்பவே இதனை கொண்டு வருவதாக பொய் பரப்புகின்றனர்.

கோவில் நிறுவப்படும் முறையிலேயே அதன்படியே பூஜைகள் என்பதை ஆர்ட்டிகள் 26 பிரிவில் சட்டமே சொல்கிறது. பிராமணர், பிராமணர் அல்லாதோர் இடையே மோதலை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது.

குறிப்பாக ஈ.வே.ரா. விற்கு மாலையிட்டு கோஷமிட்டவர்களை கோவிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டமாகவே உள்ளது.
இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக, தற்போது பள்ளி கல்வி துறை முழுமையாக கிறிஸ்தவ அமைப்புகள் ஆகவே மாறிப் போயுள்ளது.

ராஜா ஆதாரம் இல்லாமல் பேசுவதே கிடையாது.. தேசவிரோத தீய சக்திகள் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories