வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம் முடிவு

சற்றுமுன் தமிழகம்

millitary sub - 2026

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 10 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப தமிழக தேர்தல் ஆணையம் முடி வெடுத்துள்ளது.

இதில், வடக்கு மண்டலத்தில் வரும் வேலூர் தொகுதிக்கு மட்டும் அதிக பட்சமாக 10 கம்பெனிகள் துணை ராணுவப்படையை அனுப்ப முடி வெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த தாக, விழுப்புரம், மதுரை மாநக ருக்கு 8 கம்பெனிகளும், சென்னை மாநகர், கோவை, தேனிக்கு தலா 7 கம்பெனிகளும் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரூர், அரியலூர், நீலகிரி தொகுதி களுக்கு ஒரே ஒரு கம்பெனி துணை ராணுவமும், அதிகபட்சமாக தென் மண்டலப் பகுதிகளுக்கு 46, மேற்கு மண்டலத்துக்கு 43 கம்பெனிகளும் அனுப்பப்பட உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.