லைஃப் ஸ்டைல்

ரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்ட...

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி!

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.  மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை...

சென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம்! அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்!

6.12.2018 இன்று காலை 10.30 மணி அளவில் இந்து முன்னணி சென்னை மாநகரம் சார்பில், அண்ணாநகர், டவுடன் சிக்னல், ராயபேட்டை மணிகூண்டு, கோயம்பேடு, போரூர் ரவுண்டானா, மணலி மார்க்கெட், கொருக்குப்பேட்டை கே.என்.எஸ். டிப்போ,...

மேகதாது விவகாரம்… தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்! பேசித் தீர்க்கலாம் வாங்க என்கிறார்!

மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார், இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கடிதம்...

கூண்டு வைத்து பிடிக்கப் பட்ட சிறுத்தை… சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்பட்டது!

கோவை மதுக்கரையில் குடியிருப்பு பகுதியில் பிடிப்பட்ட சிறுத்தையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டில் அடைத்து தனி வாகனம் மூலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹாடா கொண்டு வரப்பட்டு அங்குள்ள வனத்தில்...

புதுச்சேரி பாஜக எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும்: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி பாஜக.,வைச் சேர்ந்த மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது மத்திய அரசு. இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது,  என்று சபாநாயகர் கொந்தளித்தார். தற்போது மூன்று பேரை எம்.எல்.ஏக்களாக நியமித்தது செல்லும் என்று...
- 2026

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்… தன்னைப் பற்றி…!

விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி.  புத்தகங்கள் படிப்பதில் தீவிர விருப்பம் கொண்டவர்.  அண்ணன் டாக்டர் வெங்கடாசலம், அடுத்தது நான், அதன் பின்னே தங்கைகள்...

துரை முருகன் தொடங்கி வைத்தது! வைகோ… வன்னியரசு… திருமாவளவன் மோதலில் நிற்கிறது!

விடுதலைச் சிறுத்தைகளும் மதிமுக.,வும் கூட்டணிக் கட்சிகள் இல்லை, தோழமைக் கட்சிகள்தான் என்று திமுக., பொருளாளர் துரை முருகன் சொன்னாலும் சொன்னார்... இப்போது விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மதிமுக.,வுக்கும் பிரச்னை வேறு வகையில் திரும்பியிருக்கிறது!தலித்தியம் திராவிடியம்...

நெல் ஜெயராமன் உடலுக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!

சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். நெல் ஜெயராமன் உடலுக்கு ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.நெல் ஜெயராமன் சொந்த ஊரான கட்டிமேடு கிராமத்தில்...

தொடரும் மழை! நாளை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும், மீனவர்கள் இரு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.சென்னை வானிலை மைய...

நெல் ஜெயராமன் காலமானார்!

பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நெல் ஜெயராமன்(வயது 50) காலமானார், சென்னையில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 5:10 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது!பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும்...

அம்பேத்கரின் அழகுப் பொன்மொழிகள்!

அம்பேத்கரின் பொன்மொழிகள்* ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள், அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.* ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம், சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.* நான்...
- 2026

Recent articles