3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினால்… ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published:

201805010805456013 School education Department action to shut down unsafe SECVPF - 2026பள்ளிக்கல்வி துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிடப் பட்டுள்ளது.

ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

IMG 20190619 100207 - 20262016 ஜூன் 30ம் தேதி வரை பணியில் சேர்ந்தவர்களை கட்டாய பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஜூலை 3 ல் விருப்பக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணியிட மாற்றம் வழங்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

Related articles

Recent articles

spot_img