
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!
தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள், வீராங்கணைகள் தேர்வு வருகின்ற 30.04.2026 (வியாழன்) காலை 9 மணி அளவில் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (I.C.I Govt Boys Hr Sec School) தென்காசியில் வைத்து நடைபெறுகிறது.
பங்கேற்க வரும் வீரர் மற்றும் கொண்டு வரவேண்டிய வீராங்கணைகள் ஆவணங்கள் :
ஆதார் கார்டு மற்றும் பிறப்பு சான்று அசல்
வயது வரம்பு:
01.01.2010க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தொடர்புக்கு: 9965334227, 9443556046



