நெல்லை அணைகளில் இருந்து நீர் திறக்க உத்தரவு!

உள்ளூர் செய்திகள் நெல்லை பொது தகவல்கள்
cm 1 - 2026

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அணைகளிலிருந்து இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.