சுய முன்னேற்றம்

Homeசுய முன்னேற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 டெஸ்ட் சீரிஸ் … முற்றிலும் இலவசம்!

பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் இதில் பதிவு செய்து கொள்வோம்:

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (38 தொடர்ச்சி): பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:

‘பூர்வாஹ்ன அபராஹ்ன சாயா நியாய:’ என்பதைக்  கொண்டு நட்பின் இயல்புகள் சிலவற்றைச் சென்ற கட்டுரையில் தெரிந்து கொண்டோம்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்..! – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்!

நலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.

மாடா உழைக்கிறவங்களுக்காக… இது ஒரு கார்ப்பரேட் நீதி கதை!

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

குருப் 1 தேர்வு – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது

பாமதி வாசஸ்பதி – பசியறியார்… கண் துஞ்சார்! ‘பாமதி’ என்று பெயர் வந்த சுவையான வரலாறு!

" பசியறியார் ; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்…" என்றெல்லாம் படித்துள்ளோமே! அதற்கு ஒரு உதாரணம்.. வாசஸ்பதி மிஸ்ரா.

குரூப் 1 தேர்வு ஜனவரி 20ஆம் தேதிமுதல் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2020 காண குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20ஆம் தேதியிலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் திருநங்கைகளுக்கான தனிப்பல்கலைகழகம் துவக்கம்.!

இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கென தனி பல்கலைகழகம் உத்திரபிரதேச மாநிலத்தின் பாசில் நகரில் உருவாகி வருகிறது.

இன்றைய சிந்தனைக்கு: எது மகிழ்ச்சி?

எதைச் சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படிச் சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்….

கழுகு போல வாழ நினைத்தால் வாழலாம்!

பறவைகளின் அரசன் என்று அழைக்கப்படும் கழுகின் மறு பிறவி பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அன்று பால் வியாபாரி… இன்று அமைச்சர்! என்னை பாத்து கத்துக்குங்க: மல்லா ரெட்டி!

தெலுங்கு மக்கள் புத்திசாலிகள். இளைஞர்கள் உழைத்து முயன்று லட்சியத்தை அடைய வேண்டும். அனைவரும் சேர்ந்து பணியாற்றி தெலங்காணாவை நாட்டிலேயே நம்பர் 1 இடத்தில் நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் முதல் புரோட்ட மாஸ்டர் பயிற்சி மையம்; ஆர்வமுடன் வந்த பட்டதாரிகள்.!

இந்த பயிற்சி மையத்தில் சாதாரண புரோட்டா, முட்டை புரோட்டா, வீச்சு புரோட்டா, சிலோன் பரோட்டா என அனைத்து வகை புரோட்டாக்களும் தயாரிக்க ஒரு மாதத்தில் பயிற்சி அளிக்கின்றனர்.

TNPSC அறிவிப்பு… உங்கள் சிரமங்களை, கருத்துகளை தளத்தில் பதிவு செய்யலாமே!

வினாப்பட்டியலில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை 25.11.2019 முதல் 01.12.2019 பதிவு செய்யலாம்.

3ம் பாலினத்தவர்களுக்கு உயர்கல்வி்; பல்கலையில் தனிஇடம் ஒதுக்கீடு.!

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி பல்கலைகழக மானிய ஆணையத்தின் பல்வேறு உதவித்திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்டம் மூலம் உதவி செய்யும் வகையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exit mobile version