ஆன்மிகம்

Homeஆன்மிகம்

மதுரை கோயில்களில் வைகாசி விசாகத் திருவிழா!

கொழிஞ்சிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சோழவந்தான் அருகே, முத்தையா சாமி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

― Advertisement ―

தேஜகூ., 370 இடங்கள் கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜக.,வுக்கு சாதகமாக!

மக்களவைத் தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் ஊடகங்களில் வெளியாகின. 

More News

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

Explore more from this Section...

நவ.17 கார்த்திகை பிறப்பு: சபரிமலை மண்டலபூஜை யாத்திரைக்கு தயாராகும் பக்தர்கள்!

கார்த்திகை மாதம் வரும் நவ17இல் தொடங்க இருக்கும் நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவது எப்படி? கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து...

சிவன்மலை முருகன் கோயிலில் இளநீர் வைத்து பூஜை-ஆண்டவன் உத்தரவு..

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இளநீர் மற்றும் தென்னை துடைப்பம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.  திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி...

இராஜபாளையம் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்!

ஆனாலும் இக்கோவிலை இராஜபாளைய வாசிகள் சின்ன கோவில் என்றே அழைக்கிறார்கள்.

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (23): உலூகல சேஷ லேஹன நியாய:

When you want to say ‘No’  never ever say ‘Yes’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது மனதில் உள்ள எண்ணத்தை அடையாளம் காண் என்று கூறுகிறது.

சிவாலயங்களில் நடந்த ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா..

இன்று சந்திரகிரகணம் என்பதால் திங்கள்கிழமை மாலை முதலே தமிழகத்தில் அனைத்து சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சாவூரில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ அன்னம், 700 கிலோ காய்கறிகளால்...

வழிகாட்டும் விவேக சூடாமணி!

மோக்ஷத்துக்கு வேண்டிய மார்க்கம் இந்த கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த மார்க்கம் முக்கியமாக என்னவென்று பகவத் பாதர் சொல்லியிருக்கிறார்

வாரியார் என்னும் ஆன்மிகச் செல்வம்!

பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார்.

ஐப்பசி பவுர்ணமியில் சிவ தரிசனம் ..

ஐப்பசி பவுர்ணமி சிவ தரிசனம் செய்தால் சொர்க்கத்திற்கு போகும் வரை சோறு நிச்சயம் என்கிறது புராணம். நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்வார்கள்.பசித்தாலும் சிலருக்கு சோறு கிடைக்காது. ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும்...

ஐப்பசியில் ஏன் சிவனுக்கு அன்னாபிஷேகம் ?..

பிரம்மனின் கர்வத்தை அடக்க நினைத்த சிவபெருமான், பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்துவிடுவார். துண்டிக்கப்பட்ட தலை சிவபெருமானின் கையைக் கவ்விக்கொள்ள, அவரை பிரம்மஹத்தி தோஷம் தொற்றிக்கொள்ளும். சிவபெருமான் தனது சுயத்தை இழந்துவிடுவார். கையைக் கவ்விக்கொண்ட...

மணவாள மாமுநிகளின் அஷ்டதிக் கஜங்களில் ஒருவரான எறும்பியப்பா அவதரித்த சுபதினம் இன்று..

இன்று ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரம். சுவாமி மணவாள மாமுநிகளின் முக்கிய 8 சீடர்களில் (அஷ்டதிக் கஜங்கள்) ஒருவரான எறும்பியப்பா அவதரித்த திருநாள் இன்று ஆகும். சென்னைக்கு அருகேயுள்ள திவ்யதேசம் திருக்கடிகை (சோளிங்கர்). திருக்கடிகையில்...

கரூர் அருகே 6 அடி உயர அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப் பிரதோஷ விழா!

6 அடி உயரமுள்ள அரச லிங்கேஸ்வரருக்கு முதல் சனிப்பிரதோஷம் நிகழ்ச்சி நடைபெற்றதாக, திருத்தொண்டர் சபை நிறுவனத் தலைவர் ராதாகிருஷ்ணன்

சோழவந்தானில் ஐப்பசி வளர்பிறை சனிமஹா பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Exit mobile version