ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: அரசவைக்கு தகுதியுடையோர்..!

தானாபதி, அமைச்சன், படைத்தலைவன் தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,சாலமேல் வருக ருமமும்தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்தானாதி பதியா குவான்;மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,வாழ்குடி படைத்தி றமையும்,மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்வளமான மதிமந் திரி;துன்னிய படைக்குணம்...

திருப்புகழ் கதைகள்: தேய்ந்தான்… வளர்ந்தான்..!

தக்ஷப்பிரஜாபதிக்குப் பிறந்த பெண்களில் அசுவினி முதல் ரேவதி வரையுள்ள இருபத்து ஏழு பெண்களும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுக்கப்பட்டனர்.

அறப்பளீஸ்வர சதகம்: உழவின் சிறப்பு!

வேளாளர் சிறப்பு யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்இயற்றிநல் லேர்பெ றுவதும்,இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்டென்றும்நல் லேர்பெ றுவதும்,வசனாதி தப்பாது தனதா னியந் தேடிவசியர்நல் லேர்பெ றுவதும்,மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிகவளமைபெற் றேர்பெ றுவதும்,திசைதோறும் உள்ளபல...

திருப்புகழ் கதைகள்: பாதி மதி நதி

அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி இருபத்தி எட்டாவது திருப்புகழான “பாதி மதி நதி” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும்.

அறப்பளீஸ்வர சதகம்: வணிகர் சிறப்பு!

வணிகர் சிறப்பு நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!நெடிதுதூ ரந்தி ரிந்தும்நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடிநீள்நிலத் தரசு புரியும்வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;வருமிடம் வராத இடமும்மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிடவளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்அளவில்பற்...

திருப்புகழ் கதைகள் :பல காதல் பெற்றிடவும் – சுவாமி மலை!

நல்வாழ்வு வாழ வாய்ப்பு வழங்கப்படும்போது, ஊக்கம் பெற்ற நாம் முன்பை விடப் பெரும் தவறைச் செய்கிறோம். நம் கதை முடிந்து விடுகிறது.

அறப்பளீஸ்வர சதகம்: ஆட்சியாளர் சிறப்பு!

அரசர் சிறப்பு மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாடவரும்அதிக ரணவீ ரமும்,வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,வாசிமத கரியேற் றமும்,கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,கைகண்ட போர்ப்ப டைஞரும்,கசரத பதாதியும், துரகப்ர வாகமும்கால தேசங்க ளெவையும்இனிதாய் அறிந்ததா...

திருப்புகழ் கதைகள்: பல காதல் பெற்றிடவும்!

இராவணன் இறைவனை இன்னிசையால், சாம கானத்தால், காம்போதி இராகத்தால் இனிது பாடினான். பாடலைக் கேட்டுப் பெருமான் அவனுக்கு அருள்புரிந்து, சந்திரஹாசம்

திருப்புகழ் கதைகள்: தெருவினில் நடவா..!

ஒளிவளர் திருவேரகம் என்ற சொற்களில் திருவேரகத்தில் அகத்திருளை நீக்கவல்ல ஞான ஒளி வீசுகின்றது எனக் கூறுகிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: மறையோர் சிறப்பு!

மறையோர் சிறப்பு ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதிஒன்றுதப் பாது புரிவார்;உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்ஒருமூன்றி னுக்கும் மறவாதாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்அதிதிபூ சைகள்பண் ணுவார்;யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்இன்றியே செய்து வருவார்;பேராசை கொண்டிடார்;...

அறப்பளீஸ்வர சதகம்: பயனற்றவை!

பயனிலாதவை சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்சார்பொழுது இலாத கிளைஏன்?சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவருசமரத்திலாத படைஏன்?விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்வேளைக்கிலாத சுடர்ஏன்?வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்வேளைக் கிலாத கலைஏன்?தமதுதளர் வேளைக் கிலாதஓர் மனைவிஏன்?சரசத் திலாதநகை...

அறப்பளீஸ்வர சதகம்: மழைக்குறிப்பு!

மழைநாள் குறிப்பு சித்திரைத் திங்கள் பதின் மூன்றுக்கு மேல்நல்லசீரான பரணி மழையும்,தீதில்வை காசியிற் பூரணை கழிந்தபின்சேரும்நா லாநா ளினில்ஒத்துவரு மழையும், அவ் வானியில் தேய்பிறையில்ஓங்கும்ஏ காத சியினில்ஒளிர்பரிதி வீழ்பொழுதில் மந்தார மும் மழையும்,உண்டா யிருந்தாடியில்பத்திவரு...
Exit mobile version