ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!

ஏது? பொன்னாசை உள்ளவர்க் குறவேது? குருவேது?பொங்குபசி யுள்ள பேர்க்குப்போதவே சுசியேது? ருசியேது? மயல்கொண்டுபொதுமாதர் வலைவி ழியிலேஎந்நாளும் அலைபவர்க் கச்சமொடு வெட்கமேதென்றென்றும் உறுகல் விமேல்இச்சையுள பேர்க்கதிக சுகமேது? துயிலேது?வெளிதாய் இருந்து கொண்டேபன்னாளும் அலைபவர்க் கிகழேது? புகழேது?பாரிலொரு...

அறப்பளீஸ்வர சதகம்: எந்த கிழமையில் பிறந்தநாள் வந்தால் என்ன பலன்..!

பிறந்தநாளுடன் வரும் வாரத்தின் பலன் சென்மநட் சத்திரத் தாதிவா ரம்வரின்தீரா அலைச்ச லுண்டாம்;திங்களுக் காகில்வெகு சுகபோ சனத்தினொடுதிருமாதின் அருளும் உண்டாம்,வன்மைதரும் அங்கார வாரம்வந் தாற்சிறிதும்வாராது சுகம தென்பார்;மாசில்பல கலைபயில்வர் மேன்மையாம் புந்தியெனும்வாரத் துடன்கூ டினால்;நன்மைதரு...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம் 2

சிந்து எனப்படும் இசைப்பாவகையையும், கலித்துறைகள் பற்றியும், ஏசுதல் போல் பாடும் ஒருவகைப் பாட்டான ஏசல் பற்றியும் குறிப்பிடுகிறார்.

அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!

நற்சார்பு காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதேகண்ணிணைகள் செய்புண் ணியம்;கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇருகாதுசெய் திடுபுண் ணியம்;பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்பேசில்வாய் செய்புண் ணியம்;பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகைபெரிதுசெய் திடுபுண் ணியம்;வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்மேனிசெய்...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை தண்டகம்!

‘பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே’ என்பதுபோல் பாம்புக்கு எதிரி கருடன் என்றாலும் அவரைப் பணிந்தால் துயரேது மில்லை என்பதற்கு அவர் அணிந்திருக்கும்

அறப்பளீஸ்வர சதகம்: கவிஞன்!

கவிஞன் தெள்ளமிர்த தாரையென மதுரம் கதித்தபைந்தேன்மடை திறந்த தெனவேசெப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்தெரிந்துரைசெய் திறமை யுடனேவிள்ளரிய காவியத் துட்பொருள் அலங்காரம்விரிவிலக் கணவி கற்பம்வேறுமுள தொன்னூல் வழக்கும்உல கத்தியல்பும்மிக்கப்ர பந்த வண்மைஉள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலையொத்ததிக...

திருப்புகழ் கதைகள்: இலக்கியங்களில் தூது!

இருவர்க்குமே திருமணத்தை முடித்து வைத்த செய்தியை நளவெண்பா நயம்பட எடுத்துரைக்கும். வடமொழியிலும் மேகசந்தேசம், ஹம்ச சந்தேசம் போன்ற நூல்கள்

திருப்புகழ் கதைகள்: தூது செல்லும் பொருட்கள்

பாம்பென உயிர்க்கும் ஏழையாளனாகிய நின் கணவனைக் கண்டேன் என்று கட்டுரைப்பாய்” எனப் பாடிய சத்தி முற்றப் புலவரின் நற்றமிழ்ப் பாடல்

அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!

கவிஞர் வறுமை எழுதப் படிக்கவகை தெரியாத மூடனைஇணையிலாச் சேடன் என்றும்,ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்இணையிலாக் கர்ணன் என்றும்,அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனைஅதிவடி மாரன் என்றும்,ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனைஆண்மைமிகு விசயன் என்றும்,முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற...

அறப்பளீஸ்வர சதகம்: உண்ணும் இலை!

உண்டியிலையும் முறையும் வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்திமாப்பலாத் தெங்கு பன்னீர்மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசுவனசம் செழும்பா டலம்தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்சகதேவம் முள்மு ருக்குச்சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலைதனினும்உண் டிடவொ ணாதால்;தாழ்விலாச் சிற்றுண்டி...

திருப்புகழ் கதைகள்: தூது செல்ல ஒரு தோழனில்லையா?

மக்களில் ஒருவரையோ, அன்றி விலங்கு, பறவை முதலான அஃறிணைப் பொருள்களில் ஒன்றனையோ தூது விடுப்பதாகக் கலிவெண்பா

திருப்புகழ் கதைகள்: தருவர் இவர் ஆகும்!

இப்பாடலில் தமிழில் உள்ள சில பிரபந்த வகைகளான தூது, தண்டகம், சரச கவிமாலை, சில பாவகைகள் ஆகியவைபற்றியும் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்
Exit mobile version