ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (39): கந்துக நியாய:

சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் - 39 தெலுங்கில் – பி எஸ் சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்   கந்துக நியாய:  கந்துக: = பந்து  “ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

More News

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

கூடிற் பயன்படல் செத்தைபல கூடியொரு கயிறாயின் அதுகொண்டுதிண்கரியை யும்கட் டலாம்!திகழ்ந்தபல துளிகூடி ஆறாயின் வாவியொடுதிரள்ஏறி நிறைவிக் கலாம்!ஒத்தநுண் பஞ்சுபல சேர்ந்துநூல் ஆயிடின்உடுத்திடும் கலைஆக் கலாம்!ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால்உயர்கவிகை யாக்கொள் ளலாம்!மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி...

திருப்புகழ் கதைகள்: இருவினை புனைந்து..!

அதனால் ஞானவொளி வீசப்பெற்று விளக்கமுற்று, தேவரீருடைய ஆறுதிருமுகங்களின் கருணைப் பிரவாகத்தில் கலந்து, பரமான்மாவாகிய தேவரீரும்

அறப்பளீஸ்வர சதகம்: குறிப்பறிதல்..!

குணங்காணும் குறி கற்றோர்கள் என்பதைச் சீலமுட னேசொலும்கனவாக்கி னாற்கா ணலாம்;கற்புளார் என்பதைப் பார்க்கின்ற பார்வையொடுகால்நடையி னும்கா ணலாம்;அற்றோர்கள் என்பதை ஒன்றினும் வாராஅடக்கத்தி னால்அ றியலாம்;அறமுளோர் என்பதைப் பூததயை யென்னும்நிலையதுகண்டு தான் அறியலாம்;வித்தோங்கு பயிரைக் கிளைத்துவரு...

திருப்புகழ் கதைகள்: இரும்பை அறுக்கும் அறம் போல், இளைஞர் உள்ளம் அறுக்கும் மகளிர் மையல்!

இரும்பு அரம் இரும்பை அராவித் தேய்த்துவிடும். அதுபோல் இளைஞர்களுடைய உள்ளத்தை மகளிர் மையல் அராவி அழித்துவிடும்.

அறப்பளீஸ்வர சதகம்: கலிகாலத்தில் மக்கள் இயல்பு!

குணத்தைவிட்டுக் குற்றத்தை ஏற்றல் துட்டவிக டக்கவியை யாருமே மெச்சுவர்;சொல்லும்நற் கவியை மெச்சார்துர்ச்சனர்க்க கம்மகிழ்ந்து பசரிப் பார்வரும்தூயரைத் தள்ளிவிடுவார்இட்டமுள தெய்வந் தனைக்கருதி டார்; கறுப்பென்னிலோ போய்ப்பணிகுவார்;ஈன்றதாய் தந்தையைச் சற்றும்மதி யார்; வேசைஎன்னிலோ காலில் வீழ்வார்;நட்டலா பங்களுக்...

திருப்புகழ் கதைகள்: மாதராசை பற்றாமல் ஞானமருள்!

இராமசரம் குறி தவறாது; மாறுபட்டோரை மாய்க்க வல்லது. அந்த இராம சரம் போல் இளைஞரின் உள்ளத்தை மாய்க்க வல்லது அம் மாதர்களின் கண்கள் என்று குறிப்பிடுகின்றார்.

மங்களகரமான மகா சிவராத்திரி!

சிவதத்துவத்தை அறிந்து பிரம்மாவும் முராரியும் வழிபட்டனர் அவர்களுக்குப் பிறகு சுரர்கள் அதாவது தேவர்கள் வழிபட்டனர். இதனையே நாம் லிங்காஷ்டகத்தில்

அறப்பளீஸ்வர சதகம்: யாரோடு எவ்வாறு பழக வேண்டும்..!

ஒழுகும் முறை மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவுமாறாத நல்லொ ழுக்கம்;மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உளவார்த்தைவழி பாட டக்கம்;காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயனகாலத்தில் நயபா டணம்;கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்கருணைசேர் அருள்வி தானம்;நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை

சமுத்திரத்தை அணைகட்டி அக்கறை சென்று, இலங்கையின் உயர்ந்த நிலைமை தொலையும்படி, பத்து (நாலும் ஆறும் ஆகிய பத்து) மணி முடிகளையுடைய பாவி

அறப்பளீஸ்வர சதகம்: உறவின்றி உறவாவர்!

இவர் இன்ன முறையர் தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்துதான்முடிப் போன்த மையன்ஆம்;தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்தாய்தந்தை யென்னல் ஆகும்;ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோதுதவுவோன் இட்ட தெய்வம்;உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்உரைப்பவன் குருஎன் னல்ஆம்;எந்நாளும் வரும்நன்மை...

ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவத்யயனம்!

திருவத்யயன கோஷ்டி, ஏகாதசி தினம் தொடங்கி, மறுநாள் துவாதசி தினம் அன்றைய தினம் திருவாய்மொழி கோஷ்டி முடிகிறது.

திருப்புகழ் கதைகள்: ஆனாத பிருதிவி!

அருணகிரியார் பல கடினாமான, பிற மொழிச் சொற்களைப் புனைந்துள்ளார். அவையென்ன, அவற்றால் பாடலின் சுவை எவ்வாறு கூடுகிறது என்பதை
Exit mobile version