ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி: கோயில் கொண்ட இடங்கள்..!

எனவே அந்தக் குகை `தத்தர் குகை’ என்று அழைக்கப்படுகிறது.

எப்பொழுதும் மகிழ்ச்சி: 24 பேரிடம் கற்றப்பாடம்!

தங்கள் பதில் மிகவும் வித்தியாசமாக தெரிகிறதே’ என்றான்.

ஸ்ரீதத்தாத்ரேய ஜெயந்தி: சகலமும் பெற.. வழிபாடு!

மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

பஞ்சாயுத ஸ்தோத்திரம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

பஞ்சாயுதம்_ஸ்லோகம் உலகில் பிறந்த அனைவருக்கும் கடமைகள் கண்டிப்பாக இருக்கும். அதேபோல் பகவானின் பாஞ்சாயுதத்திற்கும் கடமைகள் உண்டு. பகவான் அவதரிப்பதற்கு முன் பஞ்சாயுதங்கள் அவதரிப்பார்கள். பூமியில் தர்மத்தை நிலை நாட்டுவார்கள் அதர்மம் மிகவும் அதிகமாக இருக்கும் போது தான் பகவானே நேரடியாக...

ஐயப்பன்: ஆச்சார்யாள் அருளுரை!

பரம சிவபெருமானிடம் கேட்டுப் பெற்ற ஒருவர் வரத்தை வைத்துக்கொண்டு, கர்வம் பிடித்த பஸ்மாஸுரன் உலகத்துக்கு பெரும் நாசம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான். அவனை ஒழிக்க, மஹாவிஷ்ணு பெருமான் மோஹினி என்ற ஒரு அப்ஸரஸின் உருவத்தை எடுத்தார்....

என்னை விட்டு யாரிடம் கவனம்.. கேட்ட இராதா.. கிருஷ்ணர் கூறிய பதில்!

நந்தவனத்தில் ஒருநாள்ராதையும் கிருஷ்ணரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராதை பேசிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ணரின் தலை மட்டும்ஏதோ பாட்டை கேட்டு ரசித்த வண்ணம்அவரது தலை மட்டும் அசைந்தவாரேஇருந்தது. நான் பேசுவது உங்கள் காதுகளில் விழுகிறதா இல்லையாஅப்படி...

யார் பணக்காரன்: ஆச்சார்யாள் அருளுரை!

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது...

பிரதோஷம்: ஸ்ரீ லிங்காஷ்டம்.. தமிழ் அர்த்தத்துடன்..!

ஸ்ரீலிங்காஷ்டகத்தின்_மகிமை ஸ்ரீலிங்காஷ்டகம் படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும். ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஸித...

ஜடாரி: காரணமும், பலனும்..!

பெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதன் தத்துவம் ! வைஷ்ணவக் கோவில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன...

தியானம்: ஆச்சார்யாள் அருளுரை!

மனிதனுடைய துன்பங்களுக்குக் காரணம் மனதை கட்டுப்படுத்தாததுதான்.. அதை கட்டுப்படுத்த தெரிந்தால் துன்பங்கள் வராது. அதை வசப்படுத்துவதற்கான சாதனம் 'தியானம்'. யோக சாஸ்திரத்தில் எட்டு யோக அங்கங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. தியானம் ஏழாவது அங்கம். அதற்குமுன் யமம்...

பெருமாளிற்கு சேவை செய்யும் கருடாழ்வார்.. அறிய தகவல்கள்!

கருடன் பகவான் "90" தகவல்கள் பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வணங்க வேண்டும். ஸ்ரீகருடனுக்கு சிவப்பு...
Exit mobile version