ஆன்மிகச் செய்திகள்
ஆன்மிகக் கட்டுரைகள்
குரு புஷ்ய யோக நாள்! லட்சுமி குபேர பூஜை செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்!
லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்
வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக் கிழமை பூசம் நட்சத்திரத்தில்...
ஆன்மிகக் கட்டுரைகள்
மும்மூர்த்திகளும் வாசம் செய்யும் பூ!
கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் ஆகிய ஐந்து மரங்களும் தேவலோக மரங்களாகும்.
இந்த ஐந்து மரங்களும் பாற்கடலைக் கடையும் பொழுது வந்ததைஇந்திரன் தன் தேவலோகத்திற்காக எடுத்துக் கொண்டார்.
நிலத்தில் விழுந்த பின்னும் கடவுளுக்குச்...
ஆன்மிகக் கட்டுரைகள்
அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்?
அனுமனுக்கு மட்டும் செந்தூரம் பூசுவது ஏன்? இன்று சனிக்கிழமை அறிந்துகொண்டு ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோம்
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அனுமனை ஆராதித்து வழிபட்டு இந்த மந்திரங்களை கூறி வந்தால் அச்சம் விலகி எடுத்த காரியம் வெற்றிபெறும்.
.
அச்சம்...
ஆன்மிகக் கட்டுரைகள்
சபரிமலை திருநடை இன்று திறக்கப்பட்டது
Email
சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் மூல விக்ரக சிலை பிரதிஷ்டை தினத்திற்காகஇன்றுமாலை 5 மணி அளவில்..
சபரிமலை ஸ்ரீ கோவிலின் #தலைமைபிரம்மஸ்ரீ #தந்திரிகண்டரருமகேஷ் அவர்களின் தலைமையிலும் ஸ்ரீ கோவிலின் #மேல்சாந்தி_AK #சுதீர்நம்பூதிரி அவர்களால்...
ஆன்மிகக் கட்டுரைகள்
நினைத்தது கைக்கூடும் நிர்ஜலா ஏகாதசி!
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையின்போது இரண்டு ஏகாதசி தினங்கள் வருகின்றன. ஒரு வருடத்துக்கு மொத்தம் 24 ஏகாதசி திதிகள் வரும். இவை ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. அதைக் குறிப்பிடும் விதமாகத்...
ஆன்மிகக் கட்டுரைகள்
துன்பம் நீங்கி அனைத்து மதிப்புகளும் பெற்று ஒளிர்வது யார்? விதுரர் கூறும் நீதி!
விதுர நீதி :{விதுரன் சொன்னார்} “ஓ! திருதராஷ்டிரரே,1.போதையில் இருப்பவன்,2.கவனம் குறைந்தவன்,3.உளறுபவன்,4.களைப்பாக இருப்பவன்,5.கோபம் கொண்டவன்,6.பசியோடு இருப்பவன்,7.அவசரப்படுபவன்,8.பேராசை கொண்டவன்,9.பயம் கொண்டவன்,10.காமம் கொண்டவன்ஆகிய பத்து பேரும் அறம் எது என்பதை அறிய மாட்டார்கள்.
மன்னன் செழிப்பை அடைய வேண்டுமானால்1.காமத்தை...
ஆன்மிகக் கட்டுரைகள்
ஜீவன் முக்தர்கள்: சதாசிவ பிரம்மேந்திராள்!
மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்
மறைந்தும் மறையாமல் சூட்சும வடிவில் அருள் செய்பவர்கள்தான் மகான்கள் என்று போற்றப்படுகிறார்கள். அவர்களில் ‘நெரூர் சதாசிவ பிரமேந்திரர்’ இன்றும் நம்மோடு வாழும் அதிசயிக்கத்தக்க பிரம்மஞானி. வாழும்போதே பிரம்மத்தை உணர்ந்து...
ஆன்மிகக் கட்டுரைகள்
நமது கர்மாக்களை கழிப்பது எப்படி?
உங்களது கர்மாக்களை கழிக்க ஓர் சிறந்த வழி.
உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்…
1. பறவைகளுக்கு...
ஆன்மிகக் கட்டுரைகள்
பிறரின் தவறை கூட நாம் எவ்வாறு சுட்டி காட்ட வேண்டும்??
மனிதர் எவராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் குறைந்தபட்சம் பின்பற்ற வேண்டிய அறநெறி இன்சொல் பேசுதல்.
வள்ளுவரும் இனிமையான சொற்கள் பழத்தைப் போல இருக்கும்பொழுது காயான கடுமையான சொற்களை எதற்காக எடுத்து கையாள்கிறோம் என்று...
ஆன்மிகக் கட்டுரைகள்
கட்டுபட்டவனால் கட்டை அவிழ்க்க முடியுமா?
சாதக வர்மன் என்ற மன்னன் சுகர் ஏழு தினங்கள் பாகவதம் கூற கேட்டு பரீக்ஷித் மன்னன் ஆத்ம ஞானம் பெற்றது போல் தானும் ஆத்மஞானம் பெற விரும்பினார்
உடனே தேர்ச்சி பெற்ற பண்டிதர் ஒருவரை...