Home வீடியோ செய்திகள்… சிந்தனைகள்… 01.10.2019

செய்திகள்… சிந்தனைகள்… 01.10.2019

  • ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சென்னை வருகை.
  • எதை எந்த நாட்டிலிருந்து வாங்கவேண்டும் என்று இந்தியாவை யாரும் வற்புறுத்த முடியாது – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
  • சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
  • சேகர் குப்தாவின் The Print பத்திரிக்கையில் வந்த செய்தி அப்படியே பாகிஸ்த்தானின் Dawn பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
  • இஸ்லாம் பற்றிய தவறான கண்ணோட்டத்தை முறியடிக்க பாகிஸ்தான், மலேசியா, துருக்கி இணைந்து தொலைக்காட்சி உருவாக்கப்படும்.
  • கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவுக்கு மன்மோகன்சிங்குக்கு பாகிஸ்தான் அழைப்பு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version