உலகம்

Homeஉலகம்

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஈரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்து; தேடும் பணி தீவிரம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

கொரோனா: பள்ளிகள் திறப்பு! இயல்புக்கு திரும்பியது சீனா!

சீனாவின் தலைநகர் பீஜிங், ஷாங்காய் நகரங்களிலுள்ள நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகள் இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.

தங்களுக்கு பிறக்க போகும் குழந்தை பற்றி பலூன் பறக்க விட்டு அறிவித்த குழந்தைகள்!

நீலக் கலர் பலூன் என்றால் பையன் என்றும் இளஞ் சிவப்பு பலூன் என்றால் பெண் என்றும் எழுதப்பட்டிருந்தது.

கொரோனா தாக்கம்… ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு..!

உலகில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது; 6 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா: சிகிச்சை பெறும் அமெரிக்கா நோயாளிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்திய சிறுமி!

அவர்களது முகத்தில் புன்னகையை ஏற்படுத்தி வருகிறார் இந்திய வம்சாளியைச் சேர்ந்த அமெரிக்கச் சிறுமி.

2 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்! உலகமே பீதியில்!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது. 718 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா: எஜமானரிடமிருந்து பூனைகளுக்கு வந்த தொற்று!

பூனையின் உரிமையாளருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்துள்ளது.

கொரோனா: ஐயோ.. புலிக்கு அடுத்து இப்பொழுது சிங்கத்துக்குமாம்!

4 புலிகளுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது 3 சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்யதாக Bronx உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது

குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றும் கொரோனா: வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?!

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்னர் மேற்கொள்ள் வேண்டிய சிகிச்சை முறை, செயல்பாடுகள், உணவு உள்ளிட்டவை குறித்து சில அறிவுரைகளை இந்திய மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர்.

வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் உடல்நிலை குறித்து அரசு ஊடகம் ‘மூச்’!

புதன் கிழமை இன்று அந்நாட்டின் அரசு ஊடகம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கிம் ஜங் உடல் நிலை குறித்து ஒருவார்த்தையும் அது மூச் விடவில்லை…

கொரோனா: ஜூன் வரை 144 நீட்டிப்பு! அரசு முடிவு!

இனிமேல் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

எமிரேட்ஸ் விமானம்: ஊழியர்களின் ட்ரெஸ் கோடு மாற்றியது!

தற்போது கொரோனா பீதி காரணமாக பல நாடுகளில் விமான சேவைகள் முடங்கி உள்ளன.

ரமலான் மாதத்திலும்… மெக்கா மசூதிகளில் தொழுகைக்கு தடை!

கரோனா அச்சம்: மெக்காவில் இரு புனித மசூதிகளில் ரமலான் மாதத்திலும் தொழுகை நடத்தத் தடை: சவுதிஅரேபிய அரசு அறிவிப்பு
Exit mobile version