கீழே எதுவும் போடாம இப்படியா போஸ் கொடுக்கறது – டிவி நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

சினி நியூஸ் சினிமா
1a6bf03faeecad757a16078e466ae91a - 2026

சின்னத்திரை சீரியல் ‘சின்ன தம்பி’ தொடரில் நடித்து வருபவர் பவானி ரெட்டி. மேலும், இதற்கு முன் ரெட்டை வால் குருவி,பாசமலர், தவனை முறை வாழ்க்கை, ராசாத்தி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் தாவனி பாவாடை, புடவை என இழுத்திப் போர்த்து நடித்தாலும் சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களை சுண்டியிழிக்கும் வகையில் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சில நாட்களுக்கு முன்பு கூட, இரவு நேரங்களில் பெண்கள் அணியும் நைட்டி உடை அணிந்து எடுக்கப்பட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதைக்கண்ட அவரின் ரசிகர்கள் ‘இந்த மாதிரி புகைப்படங்களை நீங்கள் போடாதீர்கள். உங்கள் மேல் இருக்கும் மரியாதை குறைகிறது’ என பதிவிட்டனர். ஆனாலும், அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. 

இந்நிலையில், குட்டையான உடை அணிந்து, கீழே எதுவும் போடாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.