அந்த தயாரிப்பாளருக்கு ஓ.கே. சொன்ன நடிகர் இந்த இயக்குனருக்கு ஓ,கே.சொல்லுவாரா?

babies 1 - 2026அந்த ஹீரோ  பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். ஆனால்  அவர் பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். இதனால் பிரபல இயக்குநர் படத்தில் நடிகர் நடிக்கவில்லை என்று பேச்சு கிளம்பியது.

படம் கைவிடப்படவில்லை என்று இயக்குநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகரும் அதை உறுதி செய்தார். இதையடுத்து இயக்குநர் படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார்.

மலைப்பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குநர்.படம் பிரமாண்டமாக எடுக்கப்படுகிறது. அதனால் நூற்றுக்கணக்கான துணை நடிகர்,நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர். இது இப்படியிருக்க  அந்த ஹிரோ ஞாயிற்றுக்கிழமைகளில் படபிடிப்பிற்கு வரமாட்டாராம்.  இயக்குநரிடம் இதை தெரிவித்துள்ளார் நடிகர்.இயக்குனர் இதைக் கேட்டு  தலை சுற்றிப் போனாராம். nizhal 1 - 2026ஹீரோ ஞாயிற்றுக்கிழமை நடிக்காவிட்டாலும் துணை நடிகருகளுக்கான  செலவை தயாரிப்பாளர் கொடுத்தாக வேண்டும். இது தயாரிப்பாளருக்கு தேவையில்லாத செலவு ஆகும். நடிகரோ தான் எப்பொழுதுமே ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வது இல்லை என்று  சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

பிரபல தயாரிப்பாளரின் படத்தில் நடித்து வரும் அந்த ஹீரோ ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க அங்கே ஒப்புக் கொண்டுள்ளாராம். இதற்கு முன்பாக காதலை கொண்டாடும் இயக்குநரின் படத்தில் நடித்தபோதும் ஞாயிற்றுக்கிழமைகளில்  படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் நடிகர். அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் சின்சியராக இருந்தது பற்றி  அப்பொழுது பெரிதாக பேசப்பட்டது. அந்த இருவருக்காக மட்டும் தனது கொள்கையை தளர்த்தியிருக்கிறார் நடிகர்.gosip 1 - 2026அந்த இருவருக்காக ஞாயிற்றுகிழமைகளில் வேலை செய்த நீங்கள் கொஞ்சம் எங்களுக்காகவும் அதை செய்யலாமே என்று இயக்குநரும், தயாரிப்பாளரும் நடிகருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

நடிகரின் முடிவில்  தான்  படப்பிடிப்பினை துவங்குவாராம் இயக்குநர். தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்து கொண்டு நடிகர் இறங்கி வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒருவருக்காக தளர்த்தினால் அனைவரும் அதையே கேட்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories