பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

இராகவேந்திரா மண்டபம் பற்றி வரும் செய்தி பொய்யானது! ரஜினி தரப்பு!

ராகவேந்திரா மண்டபத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது தவறான தகவல் என நடிகர் ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளனர். தமிழககத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு...

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மனைவியை தோளில் சுமந்து மலையேறி மருத்துவம் பார்த்த கணவர்!

கடந்த வாரம் தன் மனைவிக்கு ரத்தச் சோகை ஏற்பட்டதால் தோளில் சுமந்து மலையைக் கடந்து மெயின் ரோட்டுக்கு வந்துள்ளார்.

திரைபடத்திற்கு இறுதிக் கட்ட பணிகளுக்கு அனுமதி!

அதேசமயம், சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ள மண்டலங்களுக்கு ஏற்றவாறு தளா்வுகள் அமல்படுத்தப்படவுள்ளன.

மூச்சு முட்டுதுனு ஆஸ்பத்ரிக்கு சென்ற இளைஞர்! நுரையீரல் முழுக்க புழு! இவர் அப்படி என்னதான் சாப்பிட்டாரு?

சமைக்காத இறைச்சிகளை உண்பதால் பாராகோனிமியாஸின் ( paragomiasis) எனும் நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி!

மதுக்கடைகளை திறக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா: சென்னையில் பயிற்சி மருத்துவர்களுக்கு தொற்று!

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா! உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு!

சென்னையை அடுத்து அதிகபட்சமாக இன்று விழுப்புரத்தில் 33 பேருக்கும் கள்ளக்குறிச்சியில் ஆறு பேருக்கும் கடலூரில் 9 பேருக்கும் கோவையில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

கொரோனா: 2 ஆட்டோ ஓட்டுநருகளுடன் தொடர்பில் இருந்தவர்கள்.. 20 பேருக்கு பரிசோதனை! அச்சத்தில் திருப்பூர்!

அங்கு அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்தது

கோயம்பேடு மூலம் பரவிய கொரோனா 119 ஆக உயர்வு!

இரண்டு தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதியானதால், கோயம்பேடு மூலம் அரியலூரில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளை முதல் ரேஷன் பொருட்கள் விநியோகம்! நேரக் கட்டுப்பாடு அறிவிப்பு!

கடந்த மாதம் ரேசனில் இலவச பொருட்களை வழங்கும்போது காலையில் 75 கார்டுகளுக்கும், மதியம் 75 கார்டுகளுக்கும் பொருட்கள் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

நெல்லை: நிஜமாகவே இருள் ஆன இருட்டுக்கடை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இனிப்பகங்களில் மட்டும் சுமார் ரூ.250 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
Exit mobile version