மழை பெய்தாலும் திட்டமிட்டபடி நாளை விண்ணில் சந்திராயன்-2 பாயும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர், திட்டமிட்டபடி நாளை விண்ணில் சந்திராயன்-2 பாயும் என்றும் இரண்டு மாதங்களுக்கு பின் நிலவின் தென்திசையில் சந்திராயன்-2 விண்கலம் லேன்டர் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் மெதுவாக இறங்கும் தொழில்நுட்பத்தில் உருவாகப்பட்டுள்ளது என்றார்.