தேவையான பொருட்கள்:
கம்பு மா- ஒன்ரைக் கப் மஞ்சள் தூள்- 1 டேபிள் ஸ்புன் மிளகாய்த்தூள் -2 தேக்கரண்டி தனியாதூள்- 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு தயிர் – 3ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு பச்சை மிளகாய்-4
செய்முறை:
எல்லாவற்றையும் கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவேண்டும். பின் வடை போல் தட்ட வேண்டும். கனமாக தட்டக் கூடாது. பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.



