மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் துணிக் கடைகள் அடைப்பு!

மதுரை சம்பக்குளம் பகுதியில் காய்கறி கடைகளில் குறைவான கூட்டம்
மதுரை சம்பக்குளம் பகுதியில் காய்கறி கடைகளில் குறைவான கூட்டம்

மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்ட துணிக் கடைகள்.. மக்கள் கூட்டத்தை தவிர்க்க..!

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அணைத்து ஜவுளிக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் ஜவுளிக்கடைகளுக்கு மக்கள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகம் கடைக்கு வருவார்கள் என்றும் சமூக பரவலை கடைபிடிக்க மாட்டார்கள் என ஜவுளிக் கடையின் உரிமையாளர் கருதி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை என கடையின் முன்பாக எழுதி வைத்திருந்தனர். இதனால் மதுரை நகரில் விளக்குத்தூண், மேலமாசி வீதி, கீழமாசி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன!

மதுரை சூர்யா நகர் செல்லும் சாலையில்..
மதுரை சூர்யா நகர் செல்லும் சாலையில்..

காசு இல்லை.. காய் வாங்க ஆள் இல்லை….

மதுரை நகரில் பல இடங்களில் அதிகளவில் காய்கறி தாற்காலிக கடைகள் திறந்தும் வாங்க ஆள் இல்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது
மதுரை சம்பக்குளம், அழகர்கோயில் சாலை, சூர்யாநகர், புதூர், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் சாலையோரமாக தாற்காலிக கடைகள் அதிகளவில் திறக்கப்பட்டிருந்தன.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இருந்த போதிலும், சம்பக்குளம், அழகர்கோயில் சாலை ஆகிய பகுதிகளில் காய்கறிகள் வாங்க போதிய ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

மதுரை மாட்டுத் தாவணி அருகே உள்ள பகுதியில்..
மதுரை மாட்டுத் தாவணி அருகே உள்ள பகுதியில்..

இது குறித்து விசாரித்ததில், மதுரை நகரில் பல இடங்களில் தாற்காலிக காய்கறி கடைகள் அதிகளவில் திறகப்பட்டாலும், மக்கள் மத்தியில் பணபுழக்கம் குறைவு காரணமாக பெரிய வெங்காயம் கிலோ ரூ. 10..க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ. 20. க்கும், தக்காளி, கத்தரி ஆகியவை ரூ. 10..க்கும் பீட்ருட் கிலோ ரூ. 20..க்கும் விற்பணை செய்யப்பட்டாலும், காய்கள் வாங்க மட்டும் கூட்டம் குறைவாக இருந்தது. மேலும், தாற்காலிக கடைகள் அதிகமானதாலும் கூட்டம் குறைவுக்கு காரணம் என்றார் வண்டியூர் டி. குப்பு.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories