ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Published:

railway news - 2026
#image_title

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் மற்றும் போத்தனூர் – திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டி எண் 06079, திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் சந்திப்பு விரைவு சிறப்பு ரயில்
03 & 10 ஜூன் 2026, புதன்கிழமைகளில் இயங்கும்.

திருவனந்தபுரம் வடக்கில் மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு
போத்தனூர் மறுநாள் காலை 06.45 மணிக்கு சேரும்.

வண்டி எண் 06080, போத்தனூர் சந்திப்பு – திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில்
04 & 11 ஜூன் 2026, வியாழக்கிழமைகளில் இயங்கும்.

போத்தனூரில் மாலை 05.00 மணி புறப்பட்டு
திருவனந்தபுரம் சென்ட்ரல் மறுநாள் காலை 07.15 மணிக்கு சேரும்

இந்த ரயில் கொல்லம் • புனலூர் • செங்கோட்டை • தென்காசி • கடையநல்லூர் • சங்கரன்கோவில் • ராஜபாளையம் • ஸ்ரீவில்லிபுத்தூர் • சிவகாசி • விருதுநகர் • மதுரை • கொடை ரோடு • திண்டுக்கல் • ஒட்டன்சத்திரம் • பழனி • உடுமலைப்பேட்டை • பொள்ளாச்சி.வழியாக‌ செல்லும்.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பல ஆண்டு கோரிக்கையான பழனி ரயில் சேவை இறுதியாக தற்போது இரு சேவை சிறப்பு ரயிலாக வருகிறது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

செங்கோட்டை – புனலூர் – கொல்லம் ரயில் பாதை வழியாக பழனி சேவை அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் எண்: 06079/06080 திருவனந்தபுரம் – போத்தன்னூர் (கோவை) – திருவனந்தபுரம் சிறப்பு விரைவு

ரயில் எண்: 06079 திருவனந்தபுரம் – போத்தன்னூர் (கோவை) எக்ஸ்பிரஸ்

திருவனந்தபுரம் வடக்கு : 01:00 PM
கொல்லம் : 02:35 PM
புனலூர் : 03:35 PM
செங்கோட்டை : 07:20 PM
தென்காசி : இரவு 07:45
கடையநல்லூர் : 08:13 PM
சங்கரன்கோவில் : 08:58 PM
ராஜபாளையம் : 09:38 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : 09:53 பி.எம்
சிவகாசி : 10:28 PM
விருதநகர் : 11:28 PM
மதுரா : 01:05 AM
கொடைக்கானல் சாலை : 01:50 AM
திண்டக்கல் : 02:25 AM
ஒட்டன்சத்திரம் : 03:28 AM
பழனி : காலை 03:58 மணி
உடுமலைப்பேட்டை : காலை 04:28 மணி
பொள்ளாச்சி : காலை 05:15 மணி
பொத்தனூர் சந்திப்பு (கோவை) : காலை 06:45

ரயில் எண்: 06080 போத்தன்னூர் (கோவை) – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

போத்தனூர் சந்திப்பு (கோவை) : மாலை 05:00 மணி
பொள்ளாச்சி : மாலை 05:50 மணி
உடுமலைப்பேட்டை : மாலை 06:18 மணி
பழனி: 07:40 PM
ஒட்டன்சத்திரம் : இரவு 08:18
திண்டக்கல் : 09:05 PM
கொடைக்கானல் சாலை : 09:28 PM
மதுரா : இரவு 10:00 மணி
விருதநகர் : 10:53 PM
சிவகாசி : இரவு 11:18 மணி
ஸ்ரீவல்லிபுத்தூர் : 11:45 PM
ராஜபாளையம் : 12:02 AM
சங்கரன்கோவில் : 12:30 AM
கடையநல்லூர் : 12:56 AM
தென்காசி : காலை 01:13 மணி
செங்கோட்டை : காலை 01:40 மணி
புனலூர் : காலை 03:40 மணி
கொல்லம் : காலை 05:00 மணி
திருவனந்தபுரம் சென்ட்ரல் : 07:15 AM

ரயில்வே அமைச்சர் தெற்கு ரயில்வே தென்னக ரயில்வே மதுரை கோட்டம் என்.கே.பிரேமச்சந்திரன் கொடிக்குன்னில் சுரேஷ் இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img