ரூ.2,038 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க இன்ஃபோசிஸ் முடிவு

சற்றுமுன்

சென்னை :
ரூ.2,038 கோடி மதிப்புள்ள 1.77 கோடி பங்குகளை விற்க இன்ஃபோசிஸ் நிறுவனம்
முடிவு செய்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனர்களான நாராயணமூர்த்தி மற்றும் நந்தன் நீலகேனி ஆகியோர்
தங்கள் வசமுள்ள பங்குகளை விற்க முடிவு செய்துள்ளனர்.

ரூ.2,038 கோடி மதிப்புள்ள 1.77 கோடி பங்குகளை விற்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் இப்பங்குகளை அவர்கள்
விற்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.