காலா பட பாடல்கள் குறித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார்,
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைத்தால் அரசு ஏற்காது எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது. கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. காலா போன்ற காளான்கள் காணாமல் போகும். காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சுயலாபத்திற்காக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கக்கூடாது என்றார்.
காலா போன்ற காளான்கள் காணாமல் போகும், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்..
Popular Categories



