December 5, 2025, 3:13 PM
27.9 C
Chennai

Tag: எம்.ஜி.ஆர்.

அறநிலையத்துறை விவகாரத்தில் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டி அறிக்கையை அதிமுக., அரசு செயல்படுத்த வேண்டும்: ஹெச்.ராஜா கோரிக்கை!

செங்கோட்டை: அறநிலையத்துறை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த கமிட்டியின் பரிந்துரைப் படி, கோயில்களை தனித்தியங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க அதிமுக., அரசு முன்வரவேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓபிஎஸ்., ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, 5 ஆயிரத்திற்கும் அதிகமான திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளம்: திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க...

ஜெயலலிதா, கருணாநிதி… இறுதிச் சடங்கில் ஓர் ஒற்றுமை..!

சென்னை: திரையுலகு மூலம் அரசியல் வானுக்குள் புகுந்தவர்கள் தமிழகத்தின் திராவிட கட்சிகளின் முதல்வர்கள். அண்ணாத்துரை தொடங்கி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என நால்வருமே திரைத்துறையில் ஒன்றாய்ப்...

எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி கைதிகளுக்கு விடுதலை: தமிழக அரசு முடிவு

எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மேலும் 1,189 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் ஆயுள் தண்டனை கைதிகளில்...

ரஜினிகாந்த் உடன் கரம் கோப்போம்: ஏ.சி.சண்முகம்!

தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை அண்ணா எம்.ஜி.ஆர். போன்று பொற்கால ஆட்சி ரஜினிகாந்த் வழங்குவார்.

காலா போன்ற காளான்கள் காணாமல் போகும், எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது – அமைச்சர் ஜெயக்குமார்..

காலா பட பாடல்கள் குறித்து பேசிய அமைச்சர் ஜெயகுமார், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட நினைத்தால் அரசு ஏற்காது எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் மது, புகை பிடித்தது கிடையாது....

முடியட்டும் திராவிடம்; விடியட்டும் தமிழகம்!

கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வந்தது, தமிழகத்தில் இந்து அமைப்புகளின் வளர்ச்சி, திராவிட கட்சிகள் மீது மக்களிடையே ஏற்பட்ட கோபம் ஆகியவை வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என உறுதியாக சொல்லலாம்.

பெரியாருக்கு காவித் துண்டு; மலர் மாலை! மர்ம நபர் செய்த மரியாதை!

நாமக்கலில் உள்ள பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை மற்றும் காவி உடை அணிவிப்பு.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: கோவையில் ஹவுஸ்ஃபுல்

இந்த  கோவையில் நடைபெறும் விழாவில் ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்கிறது. எதில் எங்கே..?

அதிர்ச்சியில் அலறிய சசிகலா: பி.எச். பாண்டியனுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்

அதிமுக சட்டங்களை உருவாக்கிய குழுவில் பி.எச்.பாண்டியன் இருந்தது உண்மைதான். ஆனால் எம்.ஜி.ஆர் ஏன் அப்படி ஒரு ரூல்ஸ் உருவாக்கினார் என்பது எம்.ஜி.ஆருடன் இருந்த எனக்குத்தான் தெரியும்

தமிழ்நாடு கெட்டது என்னாலே: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு

இப்போது எவன் எவனோ நான்தான் அதிமுக என்கிறான். நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்கிறான். இதையெல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து அண்ணன் ஆர்.எம்.வீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’