எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டப் பட்டு வருகிறது. அதுவும் அரசின் சார்பில். மாவட்டம் தோறும் மல்லுக்கட்டுகிறார்கள். எல்லாம் கூட்டம் சேர்க்கத்தான்.ஷ ஆனாலும் மேடையில் நிரம்பி வழிகிறது. ஆனால் மேடைக்குக் கீழே… அது முதல்வர் பேசினாலும் சரி… யார் பேசினாலும் சரி..
இந்த கோவையில் நடைபெறும் விழாவில் ஹவுஸ் ஃபுல் ஆகியிருக்கிறது. எதில் எங்கே..?
கோவை டாஸ்மாக் கடைகள்தான் ஹவுஸ்புல்! போர்டு தொங்க காட்சி அளிக்கின்றன. எப்படியோ சாதனை படைத்தால் சரிதான்.



