திருப்பதி லட்டு விலை இரு மடங்காக திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது.
திருமலை கோயில் அல்லாத, தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் விற்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெரிய ரக லட்டு ரூ.100-லிருந்து ரூ.200 ஆக உயர்வு கண்டுள்ளது.
சிறிய ரக லட்டு ரூ.25லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



