சற்றுமுன்

Homeசற்றுமுன்

ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!

ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

அதுக்குள்ள இன்னொன்றா? சீனாவில் குரங்கு வைரஸால் ஒருவர் உயிரிழப்பு!

ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு! பதபதைக்க வைக்கும் காட்சிகள்!

நிலச்சரிவில் சிக்கி இடித்து விழுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

அரசு நிவாரணம், வீட்டு மனை வழங்கக் கோரி கிராமக் கோயில் பூஜாரிகள் மனு!

இலவச வீட்டுமனைப் பட்டா, நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் மதுரை

மாற்றுத்திறனாளியால் ஆண்குழந்தைக்கு தாயான 15 வயது சிறுமி!

49 வயதான குருசாமி என்ற மாற்றுத்திறனாளி தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

மின்சாதன கடை இடிந்து 3 பேர் உயிரிழப்பு! 3 பேர் படுகாயம்!

பழமையான கடையின் சுவர் இடிந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 6 பேர் மீது விழுந்தது.

ரசிகர்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட குணசித்திர நடிகர்!

என் அப்பா, என்னை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என்றுக் கூறினார். அந்த தருணம் மிகவும் இனிமையான தருணமாக இருந்தது.

அரிய வாய்ப்பை அள்ளித் தரும் SBI! நீங்கள் செய்ய வேண்டியது..!

பணம் திரும்பப் பெறுவதிலிருந்து பணம் செலுத்தும் ஆர்டர்கள், புதிய காசோலை புத்தகம், புதிய காசோலை கோரிக்கை சீட்டு வரை

பிரபல இசையமைப்பாளர் மரணம்! திரையுலகினர் இரங்கல்!

நடிகர் விக்ரம் நடிகை மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

5 பவுன் நகைக்காக எஜமானியைக் கொன்ற வேலைக்காரி!

தொலைபேசியை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

போதை பொருள் கடத்தி மாணவர்களுக்கு விற்பனை! இயற்கை ஓவிய கலைஞர்கள் கைது!

994 போதை மாத்திரைகளும், 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சமாகும்.

கண்டு கொள்ளாத கணவன்! மனமொடிந்த காதல் மனைவி தற்கொலை!

கீர்த்தனாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வீடியோ காலில் நிர்வாணமாய் வந்த பெண்..! எச்சரிக்கும் காவல்துறை!

பெண் தனது வாட்ஸ் அப் நம்பரை கொடுத்து உங்கள் வாட்ஸ் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் என்னை பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
Exit mobile version