கட்டுரைகள்

Homeஇலக்கியம்கட்டுரைகள்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

கண்ணனும் கண்ணதாசனும்!

தனது புனை பெயரைத் தானே அவசர நிமித்தம் அமைத்துக் கொண்ட பிறகே கண்ணனை நேசிக்கலானார் கவியரசர் கண்ணதாசன். அது அந்தக் கண்ணன் அருள் என்றால்

அறப்பளீஸ்வர சதகம்: உறவின்றி உறவாவர்!

இவர் இன்ன முறையர் தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்துதான்முடிப் போன்த மையன்ஆம்;தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்தாய்தந்தை யென்னல் ஆகும்;ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோதுதவுவோன் இட்ட தெய்வம்;உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்உரைப்பவன் குருஎன் னல்ஆம்;எந்நாளும் வரும்நன்மை...

பொல்லாச் சிறகு விரித்தாடினாற் போலே..!

ஆக… ஆக… நாம் தெய்வத்தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளத் தகும்! தகும்!

அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!

நற்பண்புக்கு இடமிலார் வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டுவெங்காஞ் சொறிப்பு தலிலேவீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்மேவுமோ? மேவா துபோல்,குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,கூடவே இளமை உண்டாய்க்,கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்ககுவலயந் தனில்அ வர்க்கு,நிறைகின்ற பத்தியும்...

அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!

ஆகாதவை உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசிஉறவாடும் உறவும் உறவோ?உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோறுண்டவர்க் கன்னம் ஆமோ?தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவருதக்கபயிர் பயிரா குமோ?தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்தானையும் தானை யாமோ?விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வருவிருப்பமும்...

உலக மொழிகளை இணைத்த கவிஞர்கள் சபை

ஜெயஸ்ரீ எம். சாரி ஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி அகில உலக கவிஞர்கள் குழுமமும், ஒடியாவில் இருந்து இயங்கும் இங்க் ட்யூ பப்ளிகேஷனும் இணைந்து சமீபத்தில் நடத்திய கவிஞர்கள் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும்...

அறப்பளீஸ்வர சதகம்: கண்டவுடன் மலர்ச்சி!

இதனை இதுகண்டு மகிழும் தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்பதவர்தந்த சந்ததி யதாம்!சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவிதங்குபைங் குமுத மலராம்! புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வபொங்குதா மரைமலர் களாம்!போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்புரிவது மயூர இனமாம்!சிந்தைமகிழ் வாய்உதவு...

அறப்பளீஸ்வர சதகம்: ஒருவருக்கு ஒருவர் துணை!

ஒன்றுக்கொன்று ஆதரவு வானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்வாழ்வுதரும் உதவி புவனம்வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவிவாழ்பெற் றிடுமன் னராம்!தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவிசேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவிசீர்பெற வழக்கு மழையாம்!மேனிமிர் மழைக்குதவி மடமாதர்...

அறப்பளீஸ்வர சதகம்: என்றும் தரம் குறையாதது!

குறைந்தாலும் பயன்படல் தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்சார்மணம் பழுதா குமோ!தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டுசாரமது ரங்கு றையுமோ?நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்நீள்குணம் மழுங்கி விடுமோ?நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்நிறையுமாற் றுக்கு றையுமோ?கறைபட்ட பைம்புயல்...

அறப்ளீஸ்வர சதகம்: எப்படி இருந்தாலும் பயன் இல்லை!

இருநிலையினும் பயனற்றவை குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?குட்டநோய் கொண்டு மென்ன?குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாதுகொஞ்சமாய்ப் போகில் என்ன?மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?மலராது போகில் என்ன?மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?மாவெண்மை யாகில் என்ன?உணவற்ற பேய்ச்சுரை...

அறப்பளீஸ்வர சதகம்: மூதேவி இருப்பிடம்..!

மூதேவி இருப்பிடம் மிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,மிகுபாடை யோ ரிடத்தும்,மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும்மிக்கபா தகரிடத்தும்,கதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழையகந்தையணி வோரி டத்தும்கடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காதகன்னிவாழ் மனைய கத்தும்,ததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும்,சார்ந்தஆட்...

அறப்பளீஸ்வர சதகம்: திருமகள் இருக்கிமிடம்..!

திருமகள் இருப்பிடம் நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,நாகரிகர் மாமனை யிலே,நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,நறைகொண்ட பைந்துள விலே,கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,கல்யாண வாயில் தனிலே,கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,கதிபெறு விளக்க தனிலே,பொற்புடைய சங்கிலே,...
Exit mobile version