கட்டுரைகள்

Homeஇலக்கியம்கட்டுரைகள்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: புலவர் வறுமை!

கவிஞர் வறுமை எழுதப் படிக்கவகை தெரியாத மூடனைஇணையிலாச் சேடன் என்றும்,ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்இணையிலாக் கர்ணன் என்றும்,அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனைஅதிவடி மாரன் என்றும்,ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனைஆண்மைமிகு விசயன் என்றும்,முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற...

அறப்பளீஸ்வர சதகம்: உண்ணும் இலை!

உண்டியிலையும் முறையும் வாழையிலை புன்னைபுர சுடன்நற் குருக்கத்திமாப்பலாத் தெங்கு பன்னீர்மாசிலமு துண்ணலாம்; உண்ணாத வோ அரசுவனசம் செழும்பா டலம்தாழையிலை அத்திஆல் ஏரண்டபத்திரம்சகதேவம் முள்மு ருக்குச்சாருமிவை அன்றி, வெண் பாலெருக் கிச்சில்இலைதனினும்உண் டிடவொ ணாதால்;தாழ்விலாச் சிற்றுண்டி...

அறப்பளீஸ்வர சதகம்: இவை மாணிக்கம்!

மாணிக்கங்கள் சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கானதுரகம்ஓர் மாணிக் கம்ஆம்;சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுளதுரையுமோர் மாணிக் கம்ஆம்;பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடையபாவையோர் மாணிக் கம்ஆம்;பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்உசிதனோர் மாணிக்...

அறப்பளீஸ்வரர் சதகம்: ஏழு தீவும் ஏழுகடலும்..!

தீவும் கடலும் நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவுலட்சம்யோ சனை;இ தனையேநாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்நற்கழைச் சாற்றின் கடல்;மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்மிகுமதுக் கடல்;அ தனையேவிழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்;...

அறப்பளீஸ்வர சதகம்: பூப்படைந்த இராசி பலன்!

பூப்பு இலக்கிணம் வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்மாறாது விபசா ரிஆம்;வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்வலிதினிற் பிறரை அணைவாள்;சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்சீர்பெறுவள் கன்னி யென்னில்;செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்தேளினுக் குத்; தனுசுஎனில்நெறிசிதைவள், பூருவத்...

அறப்பளீஸ்வர சதகம்: பெண் பூப்படைந்த வார பலன்..!

பூப்பு வாரம் அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்கானகற் புடைய ளாவாள்;அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்திஅளவில்பைங் குழவி பெறுவாள்;திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடுசிறுவரைப் பெற்றெ டுப்பாள்;சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;திருவுமுண் டாயி ருப்பாள்;கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு...

அறப்பளீஸ்வர சதகம்: வாரத்தின் எந்த நாள் விருந்துக்கு ஏற்றது..!

விருந்து வாரம் செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்செய்யொணா துண்ணொ ணாது;திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்செவ்வாய் விருந்த ருந்தார்;பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்பொன்னவற் கதிக பகைஆம்;புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்போனவுற வுந்தி ரும்பும்;மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்;...

அறப்பளீஸ்வர சதகம்: வீடு புக ஆகும் மாதம்!

மனை கோலுவதற்கு மாதம் சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்செல்வம்உண் டதினும் நலமேசேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்தீயிட்ட தானி யாகா;வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்வீறல்ல; ஆவ ணிசுகம்;மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;மேன்மையுண் டைப்ப சிக்கே;உத்தமம்...

எங்கள் ஆசான் கி.வா.ஜகந்நாதன்..!

அந்த நிலை வருவதற்குள், முன்னரையில் வீழாமுன்… நரை வருவதற்கு முன்னாலே விக்கலும் இருமலும் வருவதற்கு முன்…. யமனுடைய காலடி நம்மை அணுகுவதற்கு

அறப்பளீஸ்வர சதகம்: நல்லவற்றில் குற்றம்!

நற்பொருளிற் குற்றம் பேரான கங்கா நதிக்கும் அதன் மேல்வரும்பேனமே தோட மாகும்!பெருகிவளர் வெண்மதிக் குள்ளுள் களங்கமேபெரிதான தோட மாகும்!சீராம் தபோ தனர்க் கொருவர்மேல் வருகின்றசீற்றமே தோட மாகும்!தீதில்முடி மன்னவர் விசாரித்தி டாதொன்றுசெய்வதவர் மேல்தோ டமாம்!தாராள...

அறப்பளீஸ்வர சதகம்: விலக்க வேண்டிய உணவுகள்..!

உணவில் விலக்கு கைவிலைக் குக்கொளும் பால் அசப் பால், வரும்காராக் கறந்த வெண்பால்காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழச்சோறுகாந்திக் கரிந்த சோறு,செவ்வையில் சிறுக்கீரை, பீர்க்கத்தி, வெள்ளுப்பு,தென்னை வெல்லம் லாவகம்,சீரிலா வெள்ளுள்ளி, ஈருள்ளி, இங்குவொடுசிறப்பில்வெண் கத்த...

அறப்பளீஸ்வர சதகம்: எதிர் வர நலம்..!

சகுனம் - 3 தலைவிரித் தெதிர்வருதல், ஒற்றைப் பிராமணன்,தவசி, சந்நாசி, தட்டான்,தனமிலா வெறுமார்பி, மூக்கறை, புல், விறுகுதலை,தட்டைமுடி, மொட்டைத் தலை,கலன்கழி மடந்தையர், குசக்கலம், செக்கான்,கதித்ததில தைலம், இவைகள்காணவெதிர் வரவொணா; நீர்க்குடம், எருக்கூடை,கனி, புலால் உபய...
Exit mobile version