இலக்கியம்

Homeஇலக்கியம்

மோடி என்ற சிறந்த நிர்வாகி! தன்னை வெளிப்படுத்திய விதம்!

அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்று சொல்லி விட்டு டாட்டா காட்டாமல், மோடியைப் போல், இதைச் செய்திருக்கிறேன்; இதை முடித்துக் காட்டியிருக்கிறேன் என்று நம் முன் நின்று சொல்ல வேண்டும்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

நெற்றித் திருநீறையும் அழித்து விடுங்கள்; உங்கள் எஜமானர்கள் ‘சந்தோசம்’ அடைவார்கள்!

எழுத்தாளரும் சமூக சிந்தனையாளருமான அரவிந்தன் நீலகண்டன், தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து...

யவன ராணி, கடல்புறா… சாண்டில்யன்! இன்று பிறந்த தினம்!

பாஷ்யம் அய்யங்கார் எழுதிய சரித்திர நாவல்கள் படிக்கும் பொழுது நம்மை அறியாமலே மூழ்கி விடுவோம் . பாஷ்யம் ஐயங்கார் - சாண்டில்யன் அவர்களின் உண்மை பெயர் . இன்று இவரின் பிறந்த தினம் .(10 -11 - 1910 )

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…!

தமிழ் விவசாயப் பழமொழிகள்... விவசாயதமிழ்ப் பழமொழிகள்

ஊழிற் பெருவலி யாவுள? இது திருவள்ளுவரின் ஊழ்!

ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்ற திருக்குறளுக்குத் திராவிடக் கட்சியினர் விளக்கம் தருவதை விடத் திருவள்ளுவருக்குச் செய்யப்படும் அவமரியாதை வேறு ஏதாவது இருக்க முடியுமா?

திருவள்ளுவர் மீதான கிறிஸ்துவர்களின் தாக்குதல்!

திருவள்ளுவன் மீதான கிறித்துவர்களின் தாக்குதல்! வீரமாமுனிவர் என்கிற Constantine Joseph Beschi (8 November 1680 – 4 February 1747) கிறிஸ்துவ பாதிரியாரின் இந்தியா வருகைக்கு பிறகு மிக சிறப்பாக நடைபெற்றது ..

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு – டி.ஆர்.டி.ஓ.,வில் பணி வாய்ப்பு!

மேலும் விவரங்களுக்கு, டிஆர்டிஓவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.

தமிழ்மறை தந்த பன்னிருவர்: பூதத்தாழ்வார்!

திருக்கடல்மல்லை தலசயனத்தில் உறையும் இந்தப் பெருமானுக்கு தலசயனப் பெருமாள் என்பதே திருநாமம். இந்தத் தலத்துக்கு மேலும் பெருமை சேர வேண்டும் என்பதால்தான், பெருமாள் இங்கே பூதத்தாழ்வாரை அவதரிக்கச் செய்தார்.

வள்ளுவமும் வைணவமும்!

வள்ளுவர் திருமாலையும், இலக்குமியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார், திருக்குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

இன்றைய டிவிட்டர் ட்ரெண்ட் விவாதம்; “தெய்வப் புலவர் திருவள்ளுவர்”!

இன்று திருவள்ளுவர் குறித்த படம் ஒன்று வெளியிடப் பட்டு, திருவள்ளுவரின் தெய்வீகத் தமிழை வெளிப்படுத்தும் வண்ணம், அதுகுறித்த பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர் டிவிட்டர்வாசிகள்!

தமிழ்நாடு நாள்: ‘செங்கோட்டை’ பாகப் பிரிவினையின் சோக வரலாறு!

அந்தச் சோர்வு போக வேண்டுமானால், தமிழ் நாடு அரசு, தாய்ப் பார்வையுடன் எங்கள் பகுதியை நோக்க வேண்டும்! வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பு... விவசாயப் பொருள்களின் உற்பத்தி, பாதுகாப்பு, ஏற்றுமதி... இவற்றுக்காக தொழிற்சாலைகளோ, கிடங்கிகளோ அரசு ஏற்படுத்த வேண்டும்.

நவம்பர் 1ஆம் தேதி லடாக் தினம்; கொண்டாடத் தயாராகும் மக்கள்.!

இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.

தெலுங்கு மொழியின் மூத்த பத்திரிக்கையாளர் ‘சக்ரவர்த்துல ராகவாச்சாரி’ காலமானார்!

. 1971 ல் விஜயவாடா சென்று விசாலாந்திரா பத்திரிகையில் நிருபராகச் சேர்ந்தார். சிறிது காலத்திற்குள்ளாகவே அதன் ஆசிரியராக உயர்ந்தார். 30 நீண்ட ஆண்டுகள் விசாலாந்திராவின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
Exit mobile version