சென்னை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

தமிழக மக்கள் கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை இ-மெயில் அனுப்ப ஸ்டாலின் வேண்டுகோள்……!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை பொதுமக்கள் தனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ட்வீட் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஞ்சி கோயில் சிலை முறைகேட்டு வழக்கில் முன்னாள் குருக்கள் கைது!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சிலை மோசடி வழக்கில் கோயில் குருக்களாக பணியாற்றிய ராஜப்பா குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப் பட்டுள்ள பல்வேறு திட்டங்களை காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் திமுக பொதுக்கூட்டத்தில் மோதல்; பரபரப்பு…..!

ஆம்பூர் அருகே அதிமுக, திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பதட்டம்

இனி மரம் வெட்டி என்று அழைத்தால்… ஆளை வெட்டுவோம்: ராமதாஸ் மிரட்டல்! பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டாக்டர் ராமதாஸ் “வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்ற தலைப்பில் கலந்து கொண்டு பேசினார். தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும் பலமுறை பதில்...

சுகாதாரமற்ற குடிநீர் விற்றால் கடும் நடவடிக்கை பாயும் அதிகாரிகள் எச்சரிக்கை….!

சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து, பொதுமக்கள் 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் என்.ஐ.ஏ.,வால் கைதான 3 பேருக்கு சிமி தொடர்பு!

கோவையில் கைதான 3 பேருக்கு சிமி இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

திண்டிவனம் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹனுமனை தரிசனம் செய்தனர்.

போலீஸை தாக்கிய ‘அந்த’ 4 பேர் மீது குண்டாஸ்: காவல் ஆணையர் உத்தரவு!

4 பேர் மீதும் ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் பஞ்சம் இல்லை என்று நான் சொல்லவில்லை: எஸ் பி வேலுமணி

தமிழகம் முழுவதும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடந்து வருகிறது, நல்ல மழை வந்து மக்களை காப்பாற்றும் என்று கோவையில் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். சென்னையில் கூடுதலாக தண்ணீர் பிரச்சினை உள்ளது, அதை...

தண்ணீர் தேவைக்காக… பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்: ஜிகே வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மாநிலத்தில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பட்டைப் போக்க எடுத்து வரும் நடவடிக்கையை இன்னும் வேகப்படுத்திட வேண்டும். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு...

மதக்கலவரத்தை தூண்டும் எஸ்ரா சற்குணம் மீது இந்து மக்கள் கட்சி புகார்

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாதிரியார் எஸ்ரா சற்குணம் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதுகிறிஸ்தவ பாதிரியார் எஸ்றா சற்குணம் மீது சீர்காழி காவல் நிலையத்தில் இந்து மக்கள்...
Exit mobile version