December 6, 2025, 1:07 PM
29 C
Chennai

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிர விட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா?

9pm light candle - 2025

டார்ச் லைட் அல்லது விளக்கு ஒளிரவிட்டால் கோரோனா வைரஸ் போய்டுமா ???? தேச விரோதிகள் இப்போது கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளளனர். விவரம் புரியாமல் அதை சிலர் Forward செய்கின்றனர்.

விளக்கேற்றுவது குறித்து பிரதமர் அறிவித்த ஒரு மணி நேரத்தில் சன் டிவி யில் சமூகவலை தளங்களில் நெட்டீசன்ஸ் டிரெண்டிங் என நடிகர் செந்தில் விளக்கு ஏந்துவது போன்ற படத்தை போட்டு தன் அரசியல் சுய அரிப்பை தீர்த்துக் கொண்டுள்ளது.

ஆமா மாறன் குரூப்ஸ் 2006- 11 திமுக ஆட்சியில மின்சாரமே இல்லாம 5 வருஷமா தினமும் மக்கள் இரவு வீட்டுல விளகேற்றி தானே இருந்தார்கள் மறக்கமுடியுமா அந்த கொடுமையை!

ஏன்பா மெரீனாவுல டார்ச் லைட் அடிச்சா ஜல்லிக்கட்டு மட்டும் நடந்திடுமா ??? ஏன் அடிச்ச ?? ஒரு ஒற்றுமையை காட்ட தான ? அதே தான்பா செய்ய போறோம் !!

ஏப்ரல் 5 ம் நாள் கிட்ட தட்ட 10 நாட்களை தாண்டி இருப்போம். ரெட்லைட் தொழிலோடு தொடர்புபடுத்தி திமுக R.S. பாரதி சொன்ன சில ரெட்லைட் மீடியாக்களும் , கம்யூனிஸ்ட் போன்ற தேச விரோதிகளும் இந்த 21 lock down தேவை தானா ???

இதனால் ஒன்றும் ஆக போவதில்லை என்று பரப்புரை செய்ய ஆரம்பிச்சாச்சு! இதை நம்பி மக்கள் வெளியே வர ஆரம்பித்தால் என்ன ஆகும் ??? ஆனால் நம்மை பார்த்து இப்போது அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ஊரடங்கு அறிவித்துள்ளது என்பதே உண்மை.

இப்போது மக்களிடையே இருக்கும் 21 நாள் lock down ஆதரவு தொடர வேண்டும், மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி ஆக வேண்டும்.

டாக்டர்கள் , செவிலியர்கள் , தூய்மைபணியாளர்கள் சோர்ந்து போகலாம்* அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதுமட்டுமல்ல வீட்டுக்குள்ளேயே இருக்கும் பலர் நாம் தனிமை படுத்தப்பட்டுள்ளோமோ என மனரீதியாக விரக்தி அடைய கூடும்.

பிரதமர் இன்று காணொளியில் சொன்ன வாசகத்தை முழுமையாக கேட்கவும். வீட்டில் நீங்கள் தனியாக இருக்கிறீர்கள் என நினைக்காதீர்கள் 130 கோடி மக்கள் உங்களோடு இருக்கிறோம். இதை ஒருவருக்கொருவர் உணர்த்த தான் வீட்டு வாசலில் விளக்கேற்ற சொன்னார்!

வீட்டு வாசலில் விளக்கேற்றினால் வைரஸ் செத்து விடுமா என மெத்த படித்தவர்களே நக்கல் செய்வதை காண முடிகிறது. ஆம் ஓரளவு முடியும் இதுவும் நிச்சயமா ஆன்மீகம் தான்!

வீட்டு வாசலில் விளக்கேற்றுவதால் அதிலிருந்து வரும் வெப்பம் ஒரு விதமான புகை இவற்றால் காற்றில் கிருமிகள் பரவாது. அதனால் தான் பணி காலம் துவங்கும் கார்த்திகை மாதம் வீட்டு வாசலில் விளக்கு வைத்தனர் நம் முன்னோர். வீட்டில் விளக்கேற்றுவது கூட காற்றில் காந்த சக்தியை ஈர்த்து பாசிடிவ் எனர்ஜி கொடுக்கும்.

இதை விதண்டாவாதமாக பகுத்தறிவு என மறுத்தால் முட்டாள் நாமாக தான் இருப்போம். கைதட்டுவது விளக்கேற்றுவது இதெல்லாம் உளவியல் ரீதியாக மக்கள் மனதில் தைரியம் தெம்பை ஏற்படுத்துவது. இதையே வெளிநாட்டுக்காரன் சொன்னா Excellent ன்னு சபாஷ் சொல்லுவாங்க நம்மாளுங்க…

எதை பற்றியும் கவலைபடாதீர்கள்… 130 கோடி மக்களின் தலைவன் எந்த விஷயத்தையும் பொழுது போக்கிற்காக சொல்லவில்லை!

நம்பிக்கையோடு இருப்போம்
கொரோணாவை ஒழிப்போம்

தனித்திரு
விழித்திரு

ஏப்ரல் 5 ம் நாள் 9 மணிக்கு 9 நிமிடம் மின்சார விளக்குகளை அனைத்துவீட்டு வாசலில் விளக்கேற்றி ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்

  • கா.குற்றாலநாதன், நெல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories