நரை முடியா?இதப் போட்டா 2 வாரத்துல முடி கருமையாகிடும்
கசகசா- 50கிராம் அதிமதுரம்=50 கிராம் ,மருதாணி இலை -இரண்டு கைப்பிடி வேப்பிலை,கற்வேப்பிலை இவற்றை நன்றாக பொடி செய்து தலைக்கு குளிப்பதற்கு முண்பு தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.சிறிது நாட்களில் முடி கருப்பாகும். சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம் கடுக்காய் மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணமாக்கி தேனில் கலந்து சாப்பிட குணமாகும். ALSO READ: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!
கசகசா- 50கிராம் அதிமதுரம்=50 கிராம் ,மருதாணி இலை -இரண்டு கைப்பிடி வேப்பிலை,கற்வேப்பிலை இவற்றை நன்றாக பொடி செய்து தலைக்கு குளிப்பதற்கு முண்பு தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.சிறிது நாட்களில் முடி கருப்பாகும்.
சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு அதிமதுரம் கடுக்காய் மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து இளவறுப்பாய் வறுத்து சூரணமாக்கி தேனில் கலந்து சாப்பிட குணமாகும்.
Leave a Reply