ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்..

சீர்காழி ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வேத பாராயண முறைப்படி நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர். சீர்காழி மணிக்கூண்டு அருகே தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ சட்டை நாதர்...

சபரிமலை ஐயப்பனுக்கு107.75 சவரன் தங்க மாலை காணிக்கை…

சபரிமலை ஐயப்பனுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் 107.75 சவரன் தங்க மாலையை காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலையில் திறக்கப்பட்டது. இதையடுத்து, விரதமிருந்து இருமுடி கட்டி வரும்...

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பறந்த தேசிய கொடி..

சிதம்பரம் நடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானிடம் வெள்ளி தாம்பாலத்தில்  தேசியக்...

பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் ..

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று பழனி பெரியநாயகி அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இரவு பெரியநாயகி அம்மன் வெள்ளிரதத்தில் எழுந்தருளி திருஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பழனி முருகன்...

பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலைமுதல்..

இன்று ஆடி பௌர்ணமி ஆவணி அவிட்டம் சுபதினத்தில் பௌர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.மிக அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டு கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் உள்ள...

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்..

சங்கரன்கோவிலில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும்...

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா துவக்கம்..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும்...

புஷ்பயாகத்துடன் ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவு..

வண்ணமயமான மணக்கும் புஷ்பயாகத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவடைந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவில் நிறைவு நாளன்று ஆண்டாள் ரங்கமன்னாருக்கு புஷ்ப யாகம் சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து...

குமரி மாவட்ட கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை..

திருவனந்தபுரம் அனந்தபத்பநாபன் கோயில் மற்றும் குமரி மாவட்ட கோவில்களில் வியாழக்கிழமை நிறை புத்தரிசி பூஜை ஐதீக முறைப்படி நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. சுசீந்திரம் கன்னியாகுமரி உட்பட குமரி மாவட்ட கோவில்களில்...

ஸ்ரீரங்கம் கோயில் பகுமானங்கள் ஆண்டாள் கோயிலில் சமர்ப்பணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை திங்கள்கிழமை நடைபெற உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோயில் பகுமானங்கள் இன்று ஆண்டாள் கோயிலில் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்...

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண...

சபரிமலையில் ஆக4இல் நிரைபுத்தரிசி பூஜை..

நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி மாலை நடை திறந்து ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை ஆறு மணிக்கு நிறைவுத்தரிசி பூஜை தொடங்கும். கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி...
Exit mobile version