teacher - 2026ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த விவகாரம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ராஜா அசோக் குமார் பணியாற்றுகிறார்.அப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு  ஆசிரியர் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்.

இந்த விவகாரம்  அறிந்து ,பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி நிர்வாகம்  பிரச்சனையை விசாரித்து,  முழு விவரமமும் பள்ளி கல்வி துறைக்கு புகாராக அனுப்பி வைக்கபட்டதை அடுத்து அறிவியல் ஆசிரியர் ராஜா அசோக் குமார் பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending