தமிழகம்

Homeதமிழகம்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

தியாகராஜர் ஆராதனை! இசை கலைஞர்கள் பங்கேற்பு!

ருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது

பகீர் தகவல்… எஸ்.எஸ்.ஐ வில்சன் அந்த பயங்கரவாதிகளை ஏன் தடுத்தார் தெரியுமா?!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்டில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெரும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

சுரேஷ் முதல் வில்சன் கொலை வரை! ‘ஜிஹாதி’ கரங்களை முடக்காததால்… தொடரும் வினை!

முன்னதாக இவர்கள் இருவர் குறித்தும் துப்பு கொடுத்தால், ரூ. 7 லட்சம் சன்மானம் வழங்கப் படும் என்றெல்லாம் கன்னியாகுமரி போலீஸார் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

குமரி மாவட்ட எஸ்.எஸ்.ஐ., கொலை: முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் 2 பேர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5 வயது சிறுமிக்கு 25 வயது இளைஞனால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை! குற்றவாளி தற்கொலை?

சிறுமியின் தாயார் கதறிய கதறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் கூடி என்னவென விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார்.

காணும் பொங்கலில் ஊர் சுற்றி காணுங்கள்!சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அண்ணா சதுக்கம், வண்டலூர், விஜிபி, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா செல்ல சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது.

பனி மூட்டம்: சுங்கசாவடி அருகே அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள்! ஒருவர் உயிரிழப்பு!

வேலூரிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியொன்றின் மீது பின்னால் வந்த கார்கள் மற்றும் இரு லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

தொலைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்! மதுரை பேருந்து நிலையத்தில் பரபரப்பு!

மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க… இந்த பொங்கல் திருநாள் தித்திப்பாக அமையட்டும்!

இந்த பொங்கல் திருநாள் அளவற்ற மகிழ்ச்சியை தருவதுடன், ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும்

அதிமுக தொண்டர்கள் பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்!

அதிமுக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிமுகவின் கூட்டணி வியூகங்கள் குறித்து கழகத் தலைமை மட்டுமே முடிவெடுக்கும். கழக உடன்பிறப்புகள் யாரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து கழகத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்துகளையும், அரசியல் பார்வைகளையும் பொதுவெளியிலோ, பேட்டிகள் என்ற பெயரில் ஊடகங்களிலோ தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி கழகத்துக்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே கழக உடன்பிறப்புகள் இப்போது ஈடுபட வேண்டும். கழகத்தின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தேதி நீட்டிப்பு! ஜன.21 வரை!

ஜனவரி 21 ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்

கிரெடிட், டெபிட் அட்டைக் கொண்டு பயணச்சீட்டு பெறும் வசதி!

மாநகர் போக்குவரத்துக் கழக வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வரும் 29 விற்பனை மையங்களிலும் ஸ்வைப்பிங் மெஷின் வாயிலாக பணம் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Exit mobile version