குழந்தைகளுக்கான வீட்டு வைத்தியம்

Published:

child oilmassage - 2026குழந்தைக்களுக்கு சளி தொந்தரவு:

மூக்கடைப்பு ஏற்பட்டியிருந்தால்  உப்பும், சுடுதண்ணிரும் சேர்த்து பஞ்சினால் மூக்கின் மீது துடைக்க மூக்கடைப்பு நீங்கும்.

இருமல்:

சிறுபெருங்காயம் வெண்ணீரில் கரைத்து ,தெளிவை கொடுத்து வர இருமல் மட்டுப்படும்.

கண்சூடு மறைய:

நெல்லிச்சாறு எடுத்து வயிற்றுக்கு கொடுக்க கண்களில் ஏற்படும் சூடு மறையும். காய்ந்த மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து குளிக்க வைத்தாலும் கண்சூடு மறையும்.

old village women e1562310851707 - 2026

வயிற்றுக்கோளறு: 

முருங்கை இலைச்சாறு எடுத்து  சூடு செய்து அரைச்சங்கு கொடுக்க மந்தம் மலக்கட்டு நீங்கும்.

வயிறு பருத்த உடல் சிறுத்த குழந்தைகளுக்கு :

கோரைக்கிழ்ங்கை தோல் நீக்கி சூப் செய்துக் கொடுத்தால் 3 நாட்களில் சரியாகும்.

 

Related articles

Recent articles

spot_img