ஜோதிடம்

Homeஜோதிடம்

பஞ்சாங்கம் மே 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பஞ்சாங்கம் மே 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: மே 19 ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம ||श्री:||  !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம் !!ஸ்ரீ:!! श्री:श्रीमते रामानुजाय नम:ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் பஞ்சாங்கம் வைகாசி ~ 6 (19.5.2024 ) ஞாயிற்றுக் கிழமை*வருடம் ~...

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: ரிஷபம்

இதோ இந்த குரு பெயர்ச்சி, ரிஷப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

குரு பெயர்ச்சி 2019 – பலன்கள்: மேஷம்

நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம். இதோ இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப்போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...

அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பொது தகவல்கள்!

கிரகங்கள் தங்களது சேர்க்கை மற்றும் வக்கிரம் என்று குறுகிய கல கட்டத்தில் மாறி மாறி சஞ்சரிப்பதால், மக்களின் அதிர்ஷ்டங்கள் அடுத்த ஓராண்டு கால கட்டத்திற்கு அடிக்கடி மாறுபடும்.

கன்னி, தனுர், மகர ராசியினரே உங்களுக்கு கலவரம் தரப்போகும் நாட்கள் எவை தெரியுமா?

இதில் தனுசு ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கலவரமாக இருக்கும் சூழ்நிலை அமையும். கன்னி ராசியினர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் அவர்களுக்கு காலில் இனம் புரியாத மிகுந்த வலி ஏற்படும்

குருபெயர்ச்சி; உங்க ராசி, லக்னத்துக்கு எத்தனை சதவீத நல்லது நடக்கும் தெரியுமா?

இதோ உங்களுக்கான சதவிகித வாரியான பலன்கள்... இதை வைத்து நமக்கு நற்பலன்கள் எவ்வளவுக்கு இருக்கும் என்று மேலோட்டமாக தெரிந்து கொள்ளலாம்!

அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

நாளை நாம் என்ன செய்ய வேண்டும்? மஹாளய அமாவாசை!

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

ரவா தோசை முறுமுறுன்னு இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

தோசை சொல்லும் ஜோதிடம்!

அக்னி = சூரியன் அரிசி = சந்திரன் உளுந்து = ராகு.. கேது வெந்தயம் = புதன் தோசை கல் (இரும்பு) = சனி தோசையின் நிறம் = செவ்வாய்

நாளை தவறவிடாதீர்கள்! உங்களை குபேரனாக மாற்றக் கூடிய முகூர்த்தம்!

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

வல்லகி யோகம் என்றால் என்ன தெரியுமா?

வல்லகி யோகம் என்றால் என்ன தெரியுமா? வல்லகி யோகம் என்ன செய்யும் உங்களுக்கு? உங்கள் ஜாதக அமைப்பில் வல்லகி யோகம் உள்ளதா? வல்லகி யோகம் அமையப் பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள்... என்பதை இந்தக் காணொளியில்...
Exit mobile version