01 July26 petrol price - 2026சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.81.58 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.74.18 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வெள்ளிக்கிழமை இன்று காலை 6மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரம்: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.81.58 காசுகளாகவும், டீசல் 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.74.18 காசுகளாகவும் உள்ளது.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending