ஆகஸ்ட் 10ல் வெளியாகிறது ‘விஸ்வரூபம் 2’

விஸ்வரூபம்-2 ஆகஸ்டில் ரிலீஸ் செய்யப் படுகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் இயக்கி அவரது நடிப்பில் உருவாகியுள்ள “விஸ்வரூபம் 2” படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்தான், ’விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.