நடிகர்கள் ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் நடிகை ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காரு அரவிந்த்சாமி..ஹன்சிகா ஹீரோயின நடிக்கும் இந்த படத்துக்கு ‘போகன்’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. ALSO READ: திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
நடிகர்கள் ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் நடிகை ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காரு அரவிந்த்சாமி..ஹன்சிகா ஹீரோயின நடிக்கும் இந்த படத்துக்கு ‘போகன்’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.
Leave a Reply