இங்கிலீசு ஏன் தெரியணுங்கேன்…!

தடகள வீராங்கனை ஹிமா தாஸ்க்கு இங்கிலீஷ் தெரியலை…

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பேசத் தெரியலை…

இயற்பியல் விஞ்ஞானி அப்துல்கலாம் அண்டை நாட்டுப் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கலை…

நடிகர் ரஜினிகாந்த் தன் சொத்தை மக்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கலை…

யாரிடம் என்ன எதிர்பார்க்கணும்னு கூட இந்த முட்டாள்களுக்குத் தெரியல… ஹிமா தாஸை உன் கல்லூரிக்கு ஆங்கிலப் பேராசிரியர் வேலைக்கா எடுக்கப் போற ? அவரின் துறையில் அவரின் செயல்பாடுகளை விமர்சிக்கணும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த விமர்சனத்தின் முதற் காரணம் காழ்ப்புணர்ச்சி தான்.
இரண்டாவது காரணம், அவர்களின் கலாச்சார மற்றும் தேசப் பற்று.

இப்படி கூவுற கூறுகெட்டவனுக யாராவது தான் ஓட்டுப் போட்டு அரசியல்வாதியிடம் போய் ஏதாவது கேள்வி கேட்டுருக்கிறானா? இந்த மாதிரி ஆட்களெல்லாம் மாமன் பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு சித்தப்பன் பொண்ணு கூட…..

வருங்கால ஹிமா தாஸ்கள் இந்த மாதிரி பொறம்போக்குகளை உதாசீனப்படுத்தி விட்டு சாதனையின் உச்சத்தைத் தொட வாழ்த்துகிறேன்.

ஜெய்ஹிந்த்!