pepar corection

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு சில விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது அரசு.

கொரோனோ பாதிப்புக்குள்ளான கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரக்கூடாது.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்

விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் முன்பும் விடைத்தாள் திருத்தும் போதும் கிருமி நாசினியை அவ்வப்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது முக கவசம் அணிய வேண்டும்

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேவையற்ற பொது நிகழ்வுகளில் பங்கேற்ககூடாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending