நீட் தேர்வுக்கு இலவச கையேடு: அம்மா கல்வியகம் இணையதளம் தொடக்கம்
அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
NEET, JEE தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக இலவச கையேடு இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.
இலவச கையேட்டை ammakalviyagam.in என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அம்மா கல்வியகம் சார்பில் இலவச கையேடு பதிவிறக்கம் செய்வதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Leave a Reply