education gets a virtual up ab778d5480 - 2026

சென்னை: விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளைத் திறக்க வேண்டும் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.

தற்போது விஜய தசமிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், விஜய தசமி நாளில் படிப்பு, கல்வியைத் தொடங்குவது மரபு என்பதால், நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending