பொது தகவல்கள்

Homeபொது தகவல்கள்

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

மின்னணு பரிசோதனை! இனி சிலிண்டரில் கசிவு, எடை பற்றி கவலை வேண்டாம்!

வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் கசிவு, எடை ஆகியவற்றை மின்னணு முறையில் பரிசோதிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 2.35 கோடி வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, சிலிண்டரின் மேல் உள்ள சீல், வாஷர் ஆகியவை சரியாக உள்ளதா என்பதை வாடிக்கையாளர் முன் பரிசோதித்துக் காட்டுவதுடன், சிலிண்டரை எடையும் போட்டுக் காட்ட வேண்டும். ஆனால், ஊழியர்கள் யாரும் இப்பணியை முறையாகச் செய்வதில்லை. இதனால், சிலிண்டர்களில் எரிவாயு கசிவு ஏற்படுவதாகவும் எடை குறைவாக இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஏராளாமான புகார்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வருகின்றன. இதையடுத்து, மின்னணு முறையில் சிலிண்டர்களை பரிசோதித்தப் பிறகு அவற்றை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. மின்னணு எடை கருவிகள் மூலம், சிலிண்டர்களின் எடை துல்லியமாகத் தெரியும். அத்துடன், சிலிண்டரில் கசிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் இந்த மின்னணு கருவி மூலம் பரிசோதிக்க உள்ளது. இதற்கான கருவி சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு வழங்கப்படும், இப்புதிய நடைமுறை வரும் நவம்பர் முதல் அமலுக்கு வர உள்ளது. அத்துடன், சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்ய வரும்போது அவற்றின் சீல், எடை போன்றவற்றை சரிபார்த்து வாங்கும்படி, வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களை குறிவைத்து வங்கி கடன் மோசடி! அறிவுறுத்தும் காவல்துறை!

கடன் வாங்கித் தருவதா கவோ, கிரெடிட் கார்டு லிமிட்டைஅதிகப்படுத்தி தருவதாகவோ, ரிவார்டு பாயின்ட் வந்திருப்பதாகவோ, வேலை வாங்கி தருவதாகவோ கூறினால், தங்களுடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண்களையும் ரகசிய குறியீட்டு எண்களையும் தெரிவிக்கக்கூடாது.

ஒரு கிலோ பிளாஸ்டிக் கொடுத்தால் 2கிலோ அரிசி இலவசம்; மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு.!

அனந்தபூரை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றும் முயற்சியாக ஒரு கிலோ பிளாஸ்டிக்கை வழங்கினால் 2 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சத்ய நாராயணன் அறிவித்துள்ளார்.

பட்டாசு கடையில் ஏற்ப்பட்ட தீ விபத்தால் 3 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுர்ஜித் பற்றி முதல்வரிடம் கேட்டேன்: பிரதமர்!

இது குறித்து பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டரில், " குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட தாம் பிரார்த்திப்பதாகவும், குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறிய 50க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவா் அதிரடியாக கைது.!

மாராத்தஹள்ளி, ராமமூர்த்தி நகர், கேபிபுரம், எச் ஏ எல் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த இந்த சோதனையில் 60 வங்க தேசத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியேட்டரில் அதிக கட்டணம்; பணத்தை திருப்பி கொடுக்க வைத்த சார் ஆட்சியா்.!

அதிகமாக வசூல் செய்த 33,830 ரூபாயை திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது .

படிச்ச முதல்வர்ன்னா இதுக்குள்ள பட்டுன்னு மீட்ருப்பாங்க! மீராமிதுன்!

தீபாவளி பண்டிகையை எல்லாம் விட்டுவிட்டு தமிழகம் முழுவதுமே சிறுவன் சுர்ஜித்துக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. தண்ணீர் ஆகாரம் எதுவுமில்லாமல் நூறடி ஆழத்தில் தவித்து வரும் சிறுவனை எப்படியாவது காப்பாற்று என்று தமிழகம்...

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேரள முன்னாள் முதல்வா் உடல்நிலையில் முன்னேற்றம்.!

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில், 'அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. அவரது நரம்பு மண்டலம் தற்போது நிலையாக உள்ளது.

மக்கள் பணத்தில் வெடி வைத்த நகை கடை!

டந்த 4 நாட்களாக அந்த நகைக்கடை திறக்கவில்லை. விடுமுறைக்கான எவ்வித முன் அறிவிப்பும் இல்லை. தாங்கள் சீட்டு கட்டிய பணத்துடன் அவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாருமில்லா வீடு! மறைந்திருந்த நபர்! ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்!

ஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைக்க முடியவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.

மோடியின் பயணம்! தடை போட்ட பாகிஸ்தான்!

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது தனி விமானத்தில் செல்வதுதான் வழக்கம். சவுதி அரேபியா செல்வதற்காக அவர் பாகிஸ்தான் மார்க்கமாக செல்ல இருந்தார்.
Exit mobile version