pobhal - 2026

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ரயில் நிலைய மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேற்கு மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், மேம்பாலத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் இடிந்து விழுந்தது, இதில் ஒன்பது முதல் பத்து பேர் காயமடைந்ததாக தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending